Winning hearts with his splendiferous performances with diversified lead characters in movies like ‘Taanakkaran’ & recent release ‘Irugapatru’, actor Vikram Prabhu is all set to enthral the audiences with his full-fledged action-packed role in his forthcoming movie ‘Raid’. The makers have officially confirmed that the film will have its worldwide theatrical release for the festive occasion of Diwali.
The producers are happy that the star status of Vikram Prabhu has sky-rocketed with his commendable projects in the recent times, which has increased the expectations for his forthcoming projects that includes ‘Raid’. Furthermore, the film has already gained everyone’s attention with the stylish look of Vikram Prabhu, and the sleek teaser.
The producers believe that the film has all ingredients to impress the family audiences, and cinema lovers, which has encouraged them to release the film for the grand Diwali festival.
‘Raid’, an edge-of-seat action thriller is directed by Karthi, and is produced by S.K. Kanishk and GK @ Manikannan. Director Muthaiya has written dialogues for this movie, which features Sri Divya in the female lead role. Ananthika, Rishi Rithvik, Soundararaja and others will be seen performing pivotal roles in this movie.
Sam CS is composing music for this film, which features cinematography by Kathiravan, editing by Manimaran and stunts choreographed by K. Ganesh.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.
ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறுகிறார்
Superstar Salman Khan is set to unveil the trailer of Yash Raj Films’ Tiger 3 on October 16th. The makers revealed the time of the trailer drop to be 12 noon through an unseen image of Salman aka Tiger ready to tear apart his opponents with his iron chain-clad bare hands!
Salman reveals that the action of the film will be ‘raw, realistic yet spectacular’ and the new image sets the tone for what to expect from the trailer – Tiger will be on the hunt to destroy his nemesis with brute force. The YRF Spy Universe film, Tiger 3 is set to release on the big Diwali window.
Salman says, “The action in Tiger 3 is raw, realistic yet spectacular. It is simply out of the world. What I love about the Tiger franchise is that the hero is presented as the larger-than-life Hindi film hero who can take on an army of people with his bare hands! He is ok to shed blood and still keep standing till everyone around him is finished.”
He adds, “The heroism (of Tiger) is in him taking the challenge head on and not back down just as a real-life tiger would do when he hunts his prey. My character, Tiger, will never retreat from a fight. He will never give up till he is breathing and he will be the last man standing for his country.”
He says, “I like how Tiger has been presented on the big screen by YRF and that’s what has caught the fancy of the audience. They like to see Tiger in action because they know they will get to see some of the most gritty and coolest action sequences ever. I hope they love the trailer of Tiger 3 because it has some mad moments of outrageous action that people have seen to date.”
The internet is in a frenzy with anticipation of the trailer of Tiger 3, directed by Maneesh Sharma. This film is set to reveal the next chapter of how Aditya Chopra is shaping the YRF Spy Universe that has so far delivered a 100 percent blockbuster result at the box office. The YRF Spy Universe Films so far are Ek Tha Tiger, Tiger Zinda Hai, War, Pathaan and now Tiger 3.
சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச்சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித்தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான்கானின் தோற்றத்தில் இப்படத்தின் டிரைலர் பிற்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் யதார்த்தாமான ராவான ஆனால் கண்கவரும் விதமாக இருக்கும் என கூறுகிறார் சல்மான்கான். இந்த புதிய தோற்றம் டிரைலரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். டைகர் தன்னுடைய விரோதிகளை அழிப்பதற்காக முரட்டு சக்தியுடன் வேட்டையில் இறங்குவார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரில்லரான டைகர்-3 தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.
“டைகர்-3யில் ஆக்சன் காட்சிகள் ராவாக, யதார்த்தமாக மற்றும் கண்கவருதாக இருக்கும். இது சாதரணமாக இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும். இந்த டைகர் பட வரிசையில் நான் எதை விரும்புகிறேன் என்றால் தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்ள முடிகின்ற ஹிந்திப்படங்களின் பிரமாண்ட கதாநாயகனாக ‘டைகர்’ காட்டப்பட்டு இருப்பதுதான். அவனை சுற்றியுள்ள அனைவரையும் முடிக்கும் வரை இன்னும் நின்றுகொண்டே அவன் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறான்” என்கிறார் சல்மான்கான்.
“டைகரின் ஹீரோயிசம் என்பது சவாலை முன்னெடுத்து செல்லும்போது பின்வாங்காமல் நிஜமான புலி எப்படி வேட்டையாடுமோ அதுபோல அவனுடைய இரையை வேட்டையாடுவதுதான். என்னுடைய கதாபாத்திரமான டைகர் சண்டையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டான். அவன் சுவாசிக்கும் வரை ஒருபோதும் விட்டுவிட மாட்டான்.. மேலும் இந்த நாட்டுக்காக போராடும் கடைசி மனிதனாக அவன் இருப்பான்” என்கிறார் சல்மான்கான்.
மேலும் அவர் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸ் மூலமாக பெரிய திரையில் ‘டைகர்’ எப்படி காட்டப்பட்டு இருக்கிறது என்பதை நான் ரசிக்கிறேன். அதுதான் ரசிகர்களின் ரசனையை இழுத்து பிடித்திருக்கிறது, அவர்கள் டைகரை ஆக்சனில் பார்க்க விரும்புகிறார்கள்.. ஏனென்றால் எப்போதும் பார்த்திராத கரடுமுரடான மற்றும் கூலான ஆக்சன் காட்சிகளை பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் டைகர்-3 டிரைலரை விரும்புவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இன்றுவரை மக்கள் பார்த்திராத பித்துப்பிடிக்க வைக்கும் மூர்க்கத்தனமான ஆக்சன் தருணங்களை இது கொண்டுள்ளது” என்கிறார் .
மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர்-3’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புடன் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 100 சதவீத பிளாக்பஸ்டர் ரிசல்ட்டை வழங்கிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை ஆதித்யா சோப்ரா எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான அடுத்த அத்தியாயத்தை இந்தப் படம் வெளிப்படுத்த உள்ளது. இதுவரை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் வரிசையில் இப்போது டைகர் 3 இணைந்திருக்கிறது..
Natural Star Nani is going to enthrall movie buffs in a wholesome, yet unique family entertainer Hi Nanna. While the glimpse of this Pan India film was received well across the country, the first two songs unfolded two different aspects- love and father-daughter bonding. They have now come up with an update on the film’s teaser.
The teaser of Hi Nanna will be released this week on October 15th. The teaser poster shows the dreamy chemistry of the lead pair- Nani and Mrunal Thakur. As the team didn’t disclose the core point of the movie yet, cine-goers are waiting eagerly for the teaser which they expect will give some clarity about the storyline.
The directorial debut of Shouryuv stars Mrunal Thakur playing the female lead, while Baby Kiara Khanna will be seen as Nani’s daughter. The movie is produced on a large scale by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on Vyra Entertainments.
Hesham Abdul Wahab scores the music, while Sanu John Varughese ISC is the cinematographer. Praveen Anthony is the editor and Avinash Kolla is the production designer. Satish EVV is the executive producer.
Hi Nanna is planned for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 21, this year.
Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna
Technical Crew: Director: Shouryuv Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala Banner: Vyra Entertainments DOP: Sanu John Varughese ISC Music Director: Hesham Abdul Wahab Production Designer: Avinash Kolla Editor: Praveen Anthony Executive Producer – Satish EVV Costume Designer: Sheetal Sharma PRO: Nikil Murukan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப் YRF ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், மேலும் அவர் டைகர் சல்மான் கான் உடன் சண்டை போடுவதில் அவருக்கு நிகராக பொருந்துகிறார். கத்ரீனா சோயாவாக நடித்த போதெல்லாம் ‘ஏக் தா டைகர்’ அல்லது ‘டைகர் ஜிந்தா ஹை’ ஆக ஒருமித்த அன்பைப் பெற்றார், மேலும் தன்னால் நம்பமுடியாத ஆக்ஷன் காட்சிகளை கூட தன்னால் நடிக்க முடியும் என்பதைக் காட்டினார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று கத்ரீனாவின் சோலோ போஸ்டரை வெளியிட்டது மற்றும் கத்ரீனா கைஃப் தவிர வேறு யாராலும் புலி-வசனத்தில் ஜோயாவாக எப்படி நடிக்க முடியும் என்று பாராட்டியது. சுவரொட்டியை இங்கே காண்க : (LINK)
டைகர் 3 யின் உடல்ரீதியாக சவாலான ஆக்ஷன் காட்சிகளை இழுப்பதற்காக, தனது உடலை ‘பிரேக்கிங் பாயிண்ட்’க்கு தள்ளியதாக கத்ரீனா வெளிப்படுத்தினார்!
கத்ரீனா கூறுகையில், “ஜோயா ( Zoya ) YRF ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதை போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவர் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக, ஒவ்வொரு முறையும் முன் வருகிறார் .
அவர் மேலும் கூறுகையில் , “YRF ஸ்பை யுனிவர்ஸில் ( Zoya ) ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.
கத்ரீனா மேலும் கூறுகையில், “எப்போதும் ஆக்ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை . அதனால், ( zoya ) ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன் சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவள் புலியின் யாங்கிற்கு யின்.”
டைகர் 3 படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த டைகர் 3 திறப்படத்தை மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பெரிய தீபாவளி விடுமுறை காலத்தில் வெளியாகிறது.
Bollywood superstar Katrina Kaif is the first female spy of the YRF Spy Universe. Katrina plays Zoya in the Tiger franchise and she matches Tiger aka Salman Khan toe to toe in combat or strategy. Katrina has received unanimous love whenever she has played Zoya be it Ek Tha Tiger or Tiger Zinda Hai and she has shown that she can pull off incredible action sequences all by herself.
Yash Raj Films unveiled the solo poster of Katrina as Zoya today and hailed how no one but Katrina Kaif could play Zoya in the Tiger-verse. Catch the poster here : (LINK)
Katrina revealed that in order to pull off the physically challenging action sequences of Tiger 3, she pushed her body to ‘breaking point’!
Katrina says, “Zoya is the first female spy of the YRF Spy Universe and I’m very proud to have a character like her. She is fierce, she is courageous, she is all heart, she is loyal, she is protective, she is nurturing and above all she stands up for humanity, every single time.”
She adds, “It has been an incredible journey playing Zoya in the YRF Spy Universe and I have put myself to the test in every film. Tiger 3 is no exception. We wanted to take the action sequences to the next level this time and I have pushed my body to breaking point for the film and people will see that. Physically this has been my most challenging film yet.”
Katrina further says, “It is always exciting to do action and I have been a fan of the action genre like since forever. So, playing Zoya is a dream come true for me. Strong , gutsy, badass and no holds barred! I’m looking forward to the reaction of people when they see Zoya on screen. She is the yin to the yang of Tiger.”
Tiger 3 has been produced by Aditya Chopra and has been directed by Maneesh Sharma. It releases during the big Diwali Holiday period this year.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபிள்’ வெப் சீரிஸின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபிள்’ சீரிஸின் முதல் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தில் உருவாகியுள்ள “லேபிள்” சீரிஸில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் “லேபிள்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதன் இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.
ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது!
’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.
‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’ போன்ற சிறந்தப் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்ற நடிகர் அதர்வா முரளிக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார்.
முழு படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது மற்றும் திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணாவும், நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள்.
படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ” என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு ‘கிங்ஸ்டன்’ போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
ஜீ.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜீ ஸ்டூடியோஸின் தென்னிந்திய திரைப்படப் பிரிவின் தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில், ” ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடனான இந்த மதிப்புமிக்க படத்தில் எங்களுடைய பரிபூரண ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜீ.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய பன்முக திறமையுடன், கமல் பிரகாஷ் இயக்கத்தில் இந்த திரைப்படத்தை வழங்குவது, எங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. கிங்ஸ்டனின் பிரம்மாண்டமான கதைக்களம் – ஒரு தனித்துவமான உலகில் அதன் பிரம்மாண்டமான தயாரிப்புடன் உருவாகி, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ்- மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் அந்த வரிசையில் உருவாகும் அற்புதமான படைப்பாகும்” என்றார்.
தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கைகோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ எனும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகிறது என்றும், இந்திய சினிமாவில் முதன்முதலாக கடல் பின்னணியில் திகில் சாகச படமாக இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் முதல் முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்தைத் தொடங்கி, அவருடைய 25ஆவது திரைப்படமான ‘கிங்ஸ்டன்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பதுடன் கதையின் நாயகனாகவும் நடித்து, இசையமைப்பது திரையுலகினரின் கவனத்தை கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.