● Actor and comedian Mr. Balan Aakash, popularly known as KPY Bala, inaugurates the restaurant; about 50 orphaned children are treated with ‘Maplai Virundhu’, a sumptuous south Indian feast. ● Complimentary dinner for newly wedded couples and their friends till June end; 15% discount on bill during the inaugural week
Chennai, June 10, 2024: Madras Maplai, a young and unique hospitality brand from Chennai, has opened its first multi-cuisine, fine-dining restaurant near Anna Flyover. Actor and comedian Mr. Balan Aakash, famously called KPY Bala, inaugurated the restaurant today. In a heartwarming gesture, the restaurant welcomed around 50 orphaned children and are treated with ‘Maplai Virundhu’, a sumptuous south Indian feast.
Occupying 4,000 square feet space at Gemini Parsn Manere, Anna Salai, Nungambakkam, the restaurant offers a diverse menu featuring cuisines of Andhra, Chettinad, North India, and Chinese. Its signature items are Maplai Virundhu, Madras Maplai Mutton Chukka, Manga Era Varuval, Arati Aaku Kodi, and Andhra Bhojanam.
The restaurant is open from 11:30 am to 11:30 pm. It can cater to about 150 guests at a time. Its party hall can host about 50 guests – and the private dining cabin can accommodate 12-15 guests. There is a parking facility for about 20 cars. Reservations or home delivery orders can be made at 73050 21627.
In celebration of its inauguration, Madras Maplai is offering a complimentary dinner for couples getting married between June 10 and June 30, 2024. The couples can also bring two more guests for the dinner. The offer is on a first come first serve basis – and registration is a must. The restaurant is also offering a 15% discount on the bill from June 10-17, the inaugural week.
In their comments, Mr. Jerome Fenelon, and Mr. D Badrinarayan, Directors, Madras Maplai Restaurant, said: “In the Tamil society, families take particular care and pride in serving feast for the bridegroom and the close relatives within a day or two after the marriage. Called ‘maplai virundhu’, the feasts are grand and the guests are treated with utmost love and respect. We have Maplai in our brand name as we are very much inspired by this tradition of hospitality – the prefix, Madras, denotes the place of our origin and presence. We are probably the only multi-cuisine fine-dining restaurant in this vicinity. We consider every cuisine a primary cuisine, and not an add-on. The food items of all cuisines are prepared only by Master Chefs and are served in cuisine-specific cutlery. For instance, Chinese food comes in ceramic plates.”
They added, “Food safety is our topmost concern. We never add any artificial chemicals, colouring agents or taste enhancers. We also do not use any taste elements – be it salt or chilly, more than what is essential to bring the authentic taste. All our supervisors are trained and have Food Safety Training and Certification (FoSTaC) from the Food Safety and Standards Authority of India (FSSAI).”
It is promoted by a young team with over six years of experience in the catering and hospitality industry. Madras Maplai restaurant undertakes outdoor catering and bulk orders. It has its own staff to deliver food at the doorsteps of customers – besides, the restaurant is also available on the food delivery platforms like Swiggy and Zomato.
SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியதாவது… மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது, கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்
இயக்குநர் சரவணன் சுப்பையா பேசியதாவது… இப்படத்தின் தயாரிப்பாளர் நிறையப் படம் செய்துள்ளார். பல படங்கள் செய்யும் நிலையில் இந்தப்படத்தைத் தயாரிக்கக் காரணம் இந்தக்கதை தந்த இம்பாக்ட் தான். இந்தக்கதையை உருவாக்கிய கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சரண் பேசியதாவது… பிதா அன்மாஸ்கிங். இந்த அன்மாஸ்கிங் என்பது இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்டாக இருக்கும். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக களமிறங்குகிறார். கார்த்திக் குமார் இயக்குகிறார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே நான் வந்துள்ளேன். படத்தின் காட்சிகள் பார்த்தேன் வனிதாவையே கடுப்போடுட்டு விட்டார்கள் என்றால் இவர்கள் ரசிகர்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக உள்ளது. பெரிய நம்பிக்கை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
K R வெங்கடேஷ் பேசியதாவது… அனைத்து பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிதா எனும் பெயரில் இன்னொரு படம் வருவதாகச் சொன்னார்கள். ஒரு தொகுதியில் ஜெயிக்க கூடிய கேண்டிடேட் பேரில் 10 கேண்டிடேட் போடுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள மதி மிகப்பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
திருமதி சுந்தரவள்ளி பேசியதாவது… தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நன்றி.
நடிகர் குணா பேசியதாவது மண்டியிட்டு வாழ்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான். இந்த படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல என, மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
நடிகர் மணிகண்டன் பேசியதாவது… பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.
பாபி மாஸ்டர் பேசியதாவது… மதி சாருக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அவரெடுத்த எல்லாப்படத்திலும் நான் இருப்பேன். அவரது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை எப்போதும் முழுமையாக நம்புபவர் அவர். மதி சாரின் எல்லாப்படங்களிலும் என் பங்கு இருக்கும். ஒரு நல்ல ஹீரோ சினிமாவுக்கு அறிமுகமாகிறார் அவர் பெரிய உயரம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.
திருமுருகன் காந்தி பேசியதாவது… திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது.. டிரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரை பிரபலங்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்த பாராட்டை மனதில் வைத்து நல்ல திரைக்கதையை அமைத்துப் படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது… எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும். எக்ஸாம் தோல்வி அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட் என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள் வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும். இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன். இந்தப்படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது… இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும் தாருங்கள் நன்றி.
இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது.. எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில் நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நாஞ்சில் சம்பத் பேசியதாவது.. நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது. நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர்கள் : V மதி, வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர்
தொழில் நுட்ப குழு எழுத்து இயக்கம் : V கார்த்திக் குமார் தயாரிப்பாளர்: D பால சுப்ரமணி & C சதீஷ் குமார் பேனர்: ஸ்ரீனிக் தயாரிப்பு கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ் இசை: ரஷாந்த் அர்வின் ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட் எடிட்டர் & கலரிஸ்ட் : MS.பாரதி பாடல் வரிகள் – மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி வணிக நிர்வாகி: உமாபதி ராஜா கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன் ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம் ஆடை வடிவமைப்பாளர் – பவித்ரா சதீஷ் ஆடை: SP சுகுமார் ஒப்பனை: ரஷ்யா மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
47 players participated in the PSA level HCL Squash Tour and more than 254 Players competed in HCL Southern Slam
HCL plans to organize three more PSA Challenger Tournaments alongside three zonal-level slams in different cities till March 2025
After Indore, Chennai was the second leg of this PSA level HCL Squash Tour
Chennai, June 08th 2024: To enhance the squash ecosystem in India, HCL, a leading global conglomerate, along with the Squash Rackets Federation of India (SRFI), successfully concluded the second leg of its multicity Indian Squash Tour in Chennai. This tour, part of HCL’s Squash Podium Program, aimed to provide Indian players an opportunity to compete against the world’s best on their home turf and gain international ranking points. The HCL Southern Slam was held at the Indian Squash Academy, from June 04 to June 08, showcasing exceptional talent and competitive spirit among players. The top squash talents, including Ravindu Laksiri (World Rank 142), Anahat Singh (U19 & World Rank 114), Rathika Suthanthira (World Rank 170), Rahul Baith (World Rank 206), Vedant Patel (World Rank 316), and Om Semwal (World Rank 279), compete for a $3K prize money in both the PSA Men and Women categories.
The Southern Slam and HCL Squash Tour provided a unique platform for young players to compete against best of the talents, gaining experience and enhancing their Asian and World ranking points respectively. Some of the key victories include Anahat Singh (India) winning in Southern Slam U-19 and women’s category of HCL Squash Tour and Ravindu Laksiri (Sri Lanka) winning in Men’s category.
Winner details are below:
Southern Slam
Category
Winners
Won Against
Boys Under 11:
Dhairya Gogia
Tilakvir Kapoor
Girls Under 11
Divyanshi Jain
Shanaya Parasrampuria
Boys Under 13
Dhruv Bopana (IND)
Shayan Samtani
Girls Under 13
Deepa Debiram
Anika Kalanki
Boys Under 15
Lokesh Subramani (3)
Shiven Agarwal
Girls Under 15
Diva Shah
Aadya Budhia
Boys Under 17
Subhash Choudhary
Vedant Chheda
Girls Under 17
Akanksha Gupta
Rudra Singh
Boys Under 19
Sandhesh Pr
Karan Yadav
Girls Under 19
Anahat Singh
Shameena Riaz
PSA Challenger
Men’s Singles
Ravindu Laksiri
Rahul Baitha
Women’s Singles
Anahat Singh
Rathika Seelan
The tournament’s success was celebrated at the closing ceremony, attended by esteemed guests including Ishaan Bhatnagar, member of Olympic Gold Quest and gold medallist Badminton player and Dr. Arumugam S. who is Director of Sri Ramachandra Centre of Sports Science.
Rajat Chandolia, AVP and Head of Brand at HCL, reaffirmed HCL’s commitment to squash “Our commitment to the Southern Slam and PSA Challenger underscores our dedication to elevating squash in India. Through these initiatives, we aim to provide young players with invaluable opportunities to compete on an international stage, showcasing their dedication and talent. The performances we’ve seen here in Chennai are a testament to their hard work and passion. We are proud to support their journeys and are determined to expand the squash community to more cities, fostering growth and excellence in the sport across the nation.”
Cyrus Poncha, Secretary General at Squash Rackets Federation of India (SRFI), “The Southern Slam and PSA Challenger in Chennai are not just tournaments, they are vital platforms that bring together young and seasoned talents from across the globe. These tournaments offer a competitive arena where our athletes can test their skills against the best, gain invaluable experience, and showcase their prowess on an international stage. The enthusiasm and energy surrounding these tournaments are palpable, and they underscore a bright future for squash in India.”
In recent years, the Squash Capital has undergone a transformation in its squash facilities, cementing its position as a key hub within the central region of India. The city has continuously hosted various squash tournaments, including the successful Squash World Cup and National Doubles Championship. The culmination of events like the HCL Southern Slam & PSA Challenger Tour in Chennai marks a pivotal moment, symbolizing the city’s growing influence within the squash community.
Chennai, June 8, 2024 : The literary community and the judicial brethren celebrated the successful launch of “Time’s Will,” a collection of motivational English poems by Former Judge A. Ratnavelu, on June 8, 2024, at the Indian Officer’s Association Centenary Building, Royapettah, Chennai. The event was graced by notable dignitaries, literary enthusiasts, and members of press.
Judge A. Ratnavelu, known for his deep philosophical insights and eloquent writing, has created a remarkable collection of poems that delve into the depths of human experience. “Time’s Will” offers readers a journey of introspection and inspiration, capturing the essence of his thoughts and emotions.
The launch event featured speeches from distinguished guests, including:
Hon’ble Mr. Justice C.V. Karthikeyan
Hon’ble Mr. Justice S. Baskaran
Padmashree Thiru. Dr. K. G. Bakthavasthalam
Thiru. Shambhu Kallolikar, I.A.S.
Dr. Prof. Thiru. Armstrong, Senior Professor of English, Madras University
Thiru. Dr. Prof. P. K. Manoharan, Addl. Registrar of VIT College Institutions
Thiru. P. R. Sampath, I.A.S. (Rtd.)
Padmashree Thiru. Dr. S. Vittal
Thiru. Dr. Basheer Ahamed
Thiru. Dr. R. Perumal
Dr. Rajeswari Perumal
Thiru. Dr. Sivan
– Thiru. M. Varadhan, Advocate and Member of Tamil Nadu Bar Council
In addition to the esteemed guests, the event was attended by the friends and family members of Judge A. Ratnavelu. The presence of these distinguished individuals highlighted the importance and impact of Judge Ratnavelu’s work.
Honourable Justice, High Court Madras Thiru. C.V. Karthikeyan delivered a rousing Presidential address touching upon the authors legal, judicial career, and his artistic side that was nurtured by his rich experience of over 3 decades as a judge. He recommended this collection of motivational poetry be made a part of curriculum at universities. Quoting verses from the book he lavishly praised “These are all exquisite words and thoughts from the heart of the author. They show his experience, his involvement in the society, his awareness to the plight of the voiceless and his urge to serve society”.
The first copy of the book was received by Honourable Justice Thiru. S. Baskaran, Chairperson (Rtd), Tamilnadu Human Rights Commission from the Honourable Justice Thiru. C.V. Karthikeyan.
Judge A. Ratnavelu personally signed copies of “Time’s Will,” adding a personal touch to the event and connecting with readers.
“Time’s Will” has already received high praise from notable figures such as Hon’ble Mr. Justice S. Baskaran, Dr. T.V. Somanathan IAS, Finance Secretary, PMO, Government of India, Dr. Prof. Thiru. Armstrong, and Padmashree Dr. K.G. Bakthavathsalam.
Hon’ble Mr. Justice S. Baskaran “Judge Ratnavelu’s ‘Time’s Will’ is a treasure trove of wisdom and inspiration. Each poem resonates with a profound understanding of life’s intricacies.”
Dr. T.V. Somanathan IAS “This collection is not just poetry; it is a journey through the depths of human experience, articulated with elegance and clarity.”
CURTAIN RAISER –This is the 4th instalment in the Bad Boys franchise and is a sequel to Bad Boys for Life (2020). Bad Boys (1995), a cop action comedy, paved way for Bad Boys 2 (2003).
While the first 2 films of this famous franchise were directed by Michael Bay, the 3rd was directed by Adil and Bilall. This 4th one has also been directed by the same duo-Adil and Bilall! Promising 4 times the action and 4 times the entertainment, Indian fans can rejoice as the film releases in India a day early, on 6th June!
SYNOPSIS – The world’s favourite Bad Boys are back with their iconic mix of edge-of-your-seat action and outrageous comedy but this time with a twist: Miami’s finest are now on the run!
Detectives Mike Lowrey (Will Smith) & Marcus Burnett (Martin Lawrence) probe into the prevailing corruption within the Miami PD! Late Captain Conrad Howard (Joe Pantoliano) was supposedly involved with the Romanian Mafia and as the investigation progresses, the scenario turns as it gets twisted turning the Detectives into fugitives, forcing them to work outside the ambit of the law in order to wrap up the case!
CREDITS
Cast- Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith with Tiffany Haddish and Joe Pantoliano.
Directed by –Adil and Bilall
Release by Sony Pictures Entertainment India on 6th June 2024, in English, Hindi, Tamil, Telugu, and IMAX also.
The wait is finally over! The highly anticipated trailer of the sci-fi magnum opus, Kalki 2898 AD, starring Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone & Disha Patani is all set to release on 10th June 2024. Fans worldwide have been eagerly awaiting a glimpse into this futuristic extravaganza after the successful release of the prelude title B&B Bujji & Bhairava on Amazon Prime.
Announcing the trailer launch on Wednesday morning, the film’s official handle shared the news:
Interestingly the trailer release date was announced with a new poster where we can see Bhairava i.e played by Prabhas standing tall on the peak of a mountain with the words on the poster “ Everything is about to change”
Kalki 2898 AD features an ensemble cast of some of the most celebrated actors in Indian cinema, including Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone, and Disha Patani. The film has generated significant interest in Indian and international markets for its stellar storytelling and high production values.
The film, produced by Vyjayanthi Movies, is set for a worldwide release on 27th June 2024.
Chennai,6 June, 2024: Turkish Airlines, the airline flying to more countries than any other, has launched its sustainability brand “Tomorrow On-Board” on June 5, World Environment Day, with a special event at the carrier’s hub, Istanbul Airport. In line with “Tomorrow On-Board,” the event presented a display of sustainable in-flight products and services, along with the exhibition of items made from repurposed aircraft parts.
The national flag carrier’s sustainability brand “Tomorrow On-Board” represents the scope of its future goals and aims to present this comprehensive vision to passengers and investors as part of the corporate culture. “Tomorrow On-Board” was created with several key objectives: enhancing the brand image, delivering a unified message and visual framework for all sustainability statements, systematically communicating sustainability activities to investors, and ensuring passengers have the opportunity to take part in sustainability initiatives. “Tomorrow On-Board” will serve as a brand guiding all the company’s sustainability practices and communication efforts.
Commenting on the launch, Chief Invesment & Strategy Officer of Turkish Airlines, Mr. Levent Konukcu, said: “Tomorrow On-Board initiative embodies our commitment to reducing our environmental impact and enhancing sustainability practices across all our operations to leave a better world for future generations. Through this platform, we emphasize our dedication to offering transparent information and data, ensuring that our sustainability efforts are consistently clear and easily accessible to all stakeholders.”
Honoring the launch, an exhibition titled “41.2607° North and 28.7424° East” is showcasing a curated selection of artworks, including paintings, sculptures, and installations by four different artists and will welcome visitors for two weeks at Istanbul Airport. The artworks, created by interdisciplinary artists from items such as parts from a decommissioned aircraft, flight crew uniforms and bags, cabin carpets, and seat fabrics, emphasize the goal of a better world.
Find out more about ‘Tomorrow On-Board” https://www.turkishairlines.com/en-int/sustainability-at-turkish-airlines/
இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – நடிகை ஸ்ருதிஹாசன் !!
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.
ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., ” என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்” என்றார்.
இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.
‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது உருவாக்கத்தில் சமீபத்தில் வெளியான சுயாதீன இசை ஆல்பம் “இனிமேல்” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003). இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.
உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.
துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
படக்குழு:-
நடிகர்கள்: Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith with Tiffany Haddish and Joe Pantoliano.
இயக்கம்: Adil & Bilall
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX இலும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.
இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது. அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம், புதன்கிழமை காலை டிரெய்லர் வெளியீட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டது:
டிரெய்லர் வெளியீட்டு தேதி, சுவாரஸ்யமான ஒரு புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது, அந்த போஸ்டரில், ஒரு மலையின் உச்சியில் பைரவவான பிரபாஸ் நிற்கிறார், “எல்லாம் மாறப்போகிறது” என்ற வாசகம் அதில் உள்ளது.
கல்கி 2898 கிபி படத்தில், இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.