

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடிை்து, ையாரிை்து, இயக்கிய
‘ஆட்சடாகிராப்’ திதரப்படம் வரும் 14ம் சைதியன்று உலகம் முழுவதும்
திதரயரங்குகளில் வவளியாகிறது. 2004ம் ஆண் டில் வவளியான இை்திதரப்படம்
நவீன வைாழில்நுட்பை்துடன் புதுபிக்கப்பட்டு வவளியாகிறது.
இந்நிதலயில் இப்படை்தில் சமற்வகாள்ளப்பட்ட மாற்றங்கள் குறிை்து
ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து வகாள்ளும் வதகயில்
படக்குழுவினர் ‘ஆட்சடாகிராப் ரீயூனியன்’ எனும் வபயரில் பிரை்சயக நிகழ்தவ
ஒருங்கிதணை்ைனர். வேன்தனயில் நதடவபற்ற இந்ை ரீயூனியன் நிகழ்வில்
படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகிசயார் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து வகாண் டனர்.
இந்நிகழ்வின் வைாடக்கை்தில் படை்தில் நடிை்ை நடிகர்கள் மற்றும் வைாழில்நுட்பக்
கதலஞர்களுக்கு இயக்குநரும், ையாரிப்பாளரும், நடிகருமான சேரன் நிதனவு
பரிசிதன வழங்கி வகௌரவிை்ைார். ‘ஆட்சடாகிராப்’ படை்தில் சேரனுடன்
பணியாற்றிய உைவியாளர்கள் ைங்களின் அனுபவங்கதள கலகலப்புடன்
பகிர்ந்து வகாண் டனர்.
இந்நிகழ்வில் சேரன், நடிதக சிசனகா, சேரனின் உைவியாளர்கள்
ராமகிருஷ்ணன், வெகதீேன், பாண் டிராெ், உமாபதி, வெகன், பாடல் ஆசிரியர்
சிசனகன், இதேயதமப்பாளர்கள் பரை்வாெ், முரளி, கதல இயக்குநர்கள்
தவரபாலன், செ.சக, மணி ராெ், நடிகர் கசணஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விெய்
மில்டன், இயக்குநர்அமீர், நடிகர்ஆரி ஆகிசயார்கலந்து வகாண் டனர்.
இதேயதமப்பாளர் பரை்வாெ் சபசுதகயில், ”நான் முப்பது வருடங்களாக
இதேை்துதறயில் பணியாற்றிக் வகாண் டிருந்ைாலும், நூற்றுக்கும் சமற்பட்ட
படங்களுக்கு இதேயதமை்திருந்ைாலும், ‘ஆட்சடாகிராப்’ படை்திற்கு இதே
அதமை்ை அனுபவம் மறக்க முடியாைது. பாடல் வரிகளுக்கும், உணர்வுகளுக்கும்
இதேயில் முக்கியை்துவம் வழங்க சவண் டும் என நிதனப்சபன். அந்ை வதகயில்
இந்ை படை்தில் இடம்வபற்ற அதனை்து பாடல்களும் அதமந்ைன. இைற்கு முக்கிய
காரணம் இயக்குநர் சேரன். என்னுதடய இதேயில் வவளியான பாடல்களின்
ஹிட் லிஸ் டில் ‘ஆட்சடாகிராப்’ பட பாடல்கள் இடம் பிடிை்திருக்கின் றன.
இைற்காக இந்ை ைருணை்தில் சேரனுக்கு மீண் டும் நன்றி வைரிவிை்துக்
வகாள்கிசறன். 21 வருடங்களுக்குப்பிறகு மீண் டும் ஆட்சடாகிராப்’ படம் ரீரிலீஸ்
என் றவுடன், அதில் ‘ஞாபகம் வருசை…’ என் ற என்னுதடய குரதல சகட்டவுடன்
எனக்கு பதழய நிதனவுகள் பசுதமயாய் நிதனவுக்கு வருகின் றன. ‘ஞாபகம்
வருசை…’ பாடதல சேரன் ைான் எழுதினார். முைன்முைலாக நதடவபற்ற
நிகழ்வுகதள பட்டியலிட்டு, அவற்தற அழகாக சகார்ை்து, பாடலாக்கினார்.
படை்தில் பணியாற்றிய அதனை்து வைாழில்நுட்பக் கதலஞர்களுக்கும் என்
மனமார்ந்ை நன்றிதய வைரிவிை்துக்வகாள்கிசறன்,” என் றார்.
இயக்குநர்பாண் டிராெ் சபசுதகயில், ”நான் சேரன் அவர்களிடம் உைவியாளராக
சேர்ந்ை சபாது அவர் ஒரு முதற ‘பாரஸ் ட் கம்ப்’ என் ற படை்தை பார்ை்ைார்.
இசைசபால் ஒரு கதைதய எழுை சவண் டும் என்று எங்களிடம் வோன்னார். அைன்
பிறகு ஒரு வாரம் கழிை்து எங்களிடை்தில் ‘ஆட்சடாகிராப்’ படை்தின் கதைதய
வோன்னார். அவருடன் அலுவலகை்தில் ஒன் றாக ைங்கி இருந்சைன். அது ஒரு
அற்புைமான அனுபவம். அவருதடய சகாபம், பாேம், வருை்ைம், துக்கம் என
எல்லாவற்தறயும் வெகனுடனும், என்னுடனும் பகிர்ந்து வகாள்வார்.
இந்ைப் படை்தில் அதனவரும் புதிைாக இருக்கிறார்கள் . படை்திற்கு கமர்ஷியல்
முகம் சவண் டும் என் பைற்காக நடிதக சிசனகாவிடம் சபே்சு வார்ை்தை
நடை்ைப்பட்டது. இந்ைக் கதை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது சபால் நடிகர்
விெய்க்கு வேன் றது. அைன் பிறகு நடிகர்பிரபு சைவாவிடம் வேன் றது. அைன் பிறகு
அரவிந்ை்ோமியிடம் சபே்சுவார்ை்தை நதடவபற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும்
சபே்சுவார்ை்தை நதடவபற்றது. ஆட்சடாகிராப் படை்தில் சேரன் நடிக்க
சவண் டும் என ஒருசபாதும் அவர் விருப்பப்படவில்தல. ஆட்சடாகிராப் என்னும்
கதை ைான் அவதர நடிகராக உள்ளிழுை்துக் வகாண் டது. அவர் நடிக்கப்
சபாகிசறன் என்று வோன்னதும் நானும், சிம்பு சைவனும் ைான் எதிர்ப்பு
வைரிவிை்சைாம். படம் வவற்றி வபற்ற பிறகு சேரன் மற்றும் இைர உைவியாளர்கள்
என்தன அர்ை்ைை்துடன் பார்ை்ைனர். எங்கள் இயக்குநர் எை்ைதனசயா
அசிங்கங்கள், அவமானங்கள் பட்டாலும் அந்ைப் படை்தை சநர்தமயாக
கடினமாக உதழை்து உருவாக்கினர். இயக்குநரான பிறகு ைான் அைனுதடய
கஷ் டம் என்ன என் பது எனக்குை் வைரிந்ைது. அவரிடமிருந்து
நிதறய விஷயங்கதள கற்றுக் வகாண் டிருக்கிசறன். என்னுதடய அதனை்து
படங்களிலும் அவருதடய பாதிப்பு இருக்கும். அவருதடய பாதிப்பில்லாமல்
என்னால் படம் எடுக்க இயலாது. இந்ைப் படை்தை இந்ைக்கால இதளய
ைதலமுதறயினரும் வகாண் டாடுவார்கள்,” என் றார்.
நடிகர் ஆரி சபசுதகயில், ”இங்கு சபசிய அதனவரும் சேரனுக்கும்,
அவர்களுக்குமான நட்தபயும் , உறதவயும், அன்தபயும் சபசினார்கள்.
அவருதடய உறவினர்ஒருவர்வகாடுை்ை கடிைம் ைான் எனக்கும், அவருக்குமான
அறிமுகம். அவருதடய அலுவலகை்தில் ேந்திை்சைன். படை்தின் பணிகள்
வைாடங்கும் சபாது அதழப்பு விடுக்கிசறன் என் றார். அவர்ஆட்சடாகிராப் என் ற
படை்தை இயக்குகிறார் என்று வைரிந்ைவுடன் அவதர மீண் டும் வைாடர்பு
வகாண் சடன்.
அப்சபாது நான் ஜிம் டிதரனர். அைனால் சிக்ஸ் சபக் உடல் சைாற்றை்தையும்
ட்வரயினராக மாறிய சபாது உடல் எதட கூடிய சைாற்றை்தையும் அவர்
பார்ை்ைார். அப்சபாது அவர் நீங்கள் யார், என்ன வேய்கிறீர்கள், என சகட்டார்.
நான் ஜிம் டிதரனர் என்று வோன் சனன். அைன் பிறகு நான் ஒரு படை்தில்
நடிக்கிசறன். நீ புதகப்படை்தில் காட்டியது சபால் என்னாலும் மாற முடியுமா,
எனக்சகட்டார். மாற முடியும் என்று வோன் சனன்.
நான் சகள்விப்பட்டவதர அந்ை காலகட்டை்தில் ஒரு சகரக்டருக்காக உடதல
வருை்திக் வகாள்வது கமல்ஹாேன் ஒருவர் மட்டும்ைான். அைன் பிறகு நடிகர்
விக்ரம் அந்ை விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அசை சபால்
விருப்பை்துடனும் ஈடுபாட்டுடனும் சகட்டசபாது, இந்ை படை்தில் நடிக்க வாய்ப்பு
கிதடக்கவில்தல என் றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிதடக்குசம என் பைால்
அவருதடய ஜிம் டிவரயினராக மாறிசனன்.
அவருதடய ஈடுபாடு என்தன வியக்க தவை்ைது. அவரிடம் என்தன கவர்ந்ை
மற்வறாரு விஷயம் அவருதடய நிதனவுை்திறன். படப்பிடிப்பு நடந்ை
ைருணங்களில் என்தன சகரளாவிற்கு அதழை்துே் வேன்று அங்கு எனக்வகன்று
ைனியாக ஒரு அதறதய ஒதுக்கி அவரும் சநரை்தை ஒதுக்கி உடற்பயிற்சி
வேய்வார். அந்ை ைருணை்தில் கிதடை்ை ஓய்வில் ைான் இப்படை்தின் கதைதய
என்னிடம் வோன்னார். கதைதயக் சகட்டு முடிை்ைதும் இந்ை படம் ஹிட்
ஆகிவிடும், ஏவனன் றால் நானும் ஒரு லவ் ஃவபயிலியர்சகஸ் ைான் என் சறன்.
‘ஆடும் கூை்து’ என் ற படை்தில் எனக்கு நடிப்பைற்கான வாய்ப்பு கிதடை்ைது.
படப்பிடிப்பு ைளை்தில் இரண் டு வரி டயலாக் ைான். அதை என்னால்
வபாருை்ைமாக சபே முடியவில்தல. அந்ை ேம்பவை்திற்கு பிறகு முைலில் நடிக்க
பயிற்சி எடுை்துக் வகாள்ள சவண் டும் என்று தீர்மானிை்து கூை்துப்பட்டதறக்கு
வேன் சறன். அைன் பிறகு நடிப்தப கற்றுக்வகாண் டு இன்று இந்ை சமதட வதர
வந்ைைற்கு காரணம்இயக்குநர்சேரன் ைான்.
இன்று ோதிய ஒழிப்பு வைாடர்பான பதடப்புகதள வழங்குகிறார் என மாரி
வேல்வராெ் வகாண் டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண் டுகளுக்கு முன் சப ‘பாரதி
கண் ணம்மா’ படை்தின் மூலம் ோதியம் ோர்ந்து ோதிய ஒழிப்பு வைாடர்பான
பதடப்தப வகாடுை்ைவர்சேரன்.
அசைசபால் ஆட்சியின் நிதற குதறகதள பற்றி ‘சைசிய கீைம்’ படை்தின் மூலம்
துணிே்ேலுடன் வோன்ன இயக்குநரும் சேரன் ைான்.
இன்று காைதலப் பற்றி இதளய ைதலமுதற ொலியாக குறிப்பிடுகிறார்கள்.
‘எனக்கு வரண் டு பிசரக்கப் மே்ோன்’. ‘நாலு பிசரக்கப் மே்ோன்’ என்று
வோல்கிறார்கள். ஒரு காைலுக்குப் பிறகு மீண் டும் ஒரு காைல் வரும் என் ற
நம்பிக்தகதய வகாடுை்ை படம் ைான் ஆட்சடாகிராப். ஒரு காைலுடன் வாழ்க்தக
முடிந்து விட்டது என்று நிதனை்ை ஏராளமான இதளஞர்கள் மை்தியில் இப்படி ஒரு
படம் வந்ைவுடன் மற்வறாரு காைல் வரும் என் ற எதிர்பார்ப்தபயும்,
நம்பிக்தகயும் ஏற்படுை்தியது. காைல் வைாடர்கதை ைான் என் ற விேயை்தை
வோன்ன படம்ஆட்சடாகிராப்.
இங்கு சமதடயில் இயக்குநதர பற்றி அவருதடய உைவியாளர்கள் ைங்களுதடய
எண் ணங்கதள சுைந்திரமாக பகிர்ந்து வகாண் டார்கள் என் றால் அைற்கும்
காரணம் இயக்குநர் சேரனின் ெனநாயக ைன்தம ைான். இதை நான் மனைார
பாராட்டுகிசறன்.
இந்ைப் படை்தை பார்ை்துவிட்டு உங்களுதடய கருை்துக்கதள ேமூக வதலைள
பக்கை்தில் ைவறாமல் பதிவிடுங்கள். ஏவனனில் இது சபான் ற படங்கள் எந்ை
மாதிரியான பாதிப்புகதள ஏற்படுை்துகின் றன என் பதை வைரிந்து வகாள்ள
ஆர்வமாக இருக்கிசறாம்,” என் றார்.
இதேயதமப்பாளர்முரளி சபசுதகயில், ”சேரனுக்கு இதே மீது ஆர்வம் அதிகம்.
எல்லா விஷயங்கதளயும் நுட்பமாக பார்ப்பார். ‘வபாக்கிஷம்’ படை்தில் ‘நிலா
அது வானம்…’ எனும் ஒரு பாடல் இருக்கிறது. அந்ைப் பாடலில் நாயகி ஓடி வந்து
ஓரிடை்தில் நிற்கும் சபாது அவர்மூே்சிதரப்பு ேப்ைம் இருக்கும். இந்ை பிரை்சயக
ேப்ைை்தை பாடலில் இதணக்கும் சபாது நதடவபற்ற ஒரு சிறிய ைவதற கூட
நுட்பமாக கண் டுபிடிை்து மாற்றி அதமை்ைார்.
ஆட்சடாகிராப் திதரப்படை்தை நாங்கள் நான்கு மாைங்களுக்கு முன் பாக
பார்ை்சைாம். இதேயில் எந்ை மாற்றமும் சைதவயில்தல என வோன் சனன்
ஆனால் அவர் இன்தறய இளம் ைதலமுதற ரசிகர்களுக்காக சில மாற்றங்கள்
சமற்வகாள்ள சவண் டும் என்று வோன்னார். அைனால் சில மாற்றங்கதள வேய்து
இருக்கிசறாம். இது படம் வவளியான பிறகு அதனவருக்கும் வைரியும். இந்ை படம்
மிகப்வபரிய வவற்றிதயப்வபறும்,” என் றார்.
இயக்குநர் அமீர் சபசுதகயில், ”ஆட்சடாகிராப் என் ற படசம ஒரு மனிைனின்
பதழய நிதனவுகதள பற்றிய கதை ைான். அந்ை படை்தைப் பற்றி 21
ஆண் டுகள் கழிை்து சபசும்சபாது சேரதன பற்றி நிதறய சபசியிருக்கிறார்கள்.
சேரனுதடய உைவியாளர்கள் அதனவதரயும் எனக்குை்வைரியும்.
அவர் ஆட்சடாகிராப் படை்தின் படப்பிடிப்பில் இருந்ைசபாது நான்
வகாதடக்கானலில் ராம் படப்பிடிப்பில் இருந்சைன். அப்சபாது ஆட்சடாகிராப்
படை்தின் இதே வவளியீட்டு விழா வேன்தனயில் நதடவபற்றது. அப்சபாது
சமதடயில் அவர் கண் கலங்கி சபசினார். அந்ை ைருணை்தில் அவதரப் பற்றி
வைரியுசம ைவிர வநருங்கிய வைாடர்பு இல்தல. அப்சபாது அவரிடம் நான்
உங்களுக்கு ஒரு லட்ே ரூபாய் நிதி உைவி வேய்யலாமா எனக் சகட்சடன். அதை
அவர் மறுை்துவிட்டார். அைன் பிறகு ஆட்சடாகிராப் வவற்றி விழாவிற்கு பிறகு
சேரதன அவரது அலுவலகை்தில் ேந்திை்சைன்.
சேரன் வபாதுவாக வபண் கதள நன் றாக பார்ை்துக் வகாள்வார். ஏவனனில் சேரன்
அக்கா, ைங்தக, சிை்தி, சைாழி என ஏராளமான உறவுமுதற ோர்ந்ை
வபண் களுடன் சபசி பழகியவர். அவருக்கு அண் ணன், ைம்பி சபான் ற உறவுகள்
அதிகம் இல்தல. அைனால் சேரன் வபண் களிடம் அதிகமாக பழகியவர். அந்ை
உணர்வு சேரனிடம் எப்சபாதும் இருக்கும். இைதன நான் அவருடன் பழகிய பிறகு
உணர்ந்து வகாண் சடன்.
எங்கு வைாடங்கி எங்கு நிதறவு வேய்வவைன்று வைரியவில்தல ஏவனனில்
எனக்கும் சேரனுக்கும்அப்படிப்பட்ட உறவு நீ டிக்கிறது.
சேரன் ைமிழ்சினிமாவில் ோதிை்ை கதலஞர், ைவிர்க்க முடியாை கதலஞர், மக்கள்
கதலஞர். மகை்ைான கதலஞன். சேரனின் அலுவலகை்திற்கு வேல்லும் சபாது
அவருக்கு பின்னால் இருக்கும் விருதுகதள பார்ை்து எனக்கு வபாறாதமயாக
இருக்கும். சைசிய விருது, மாநில விருது, ஃபிலிம்ஃசபர் விருது.என அடுக்கி
தவை்திருப்பார். பாலே்ேந்ைருக்கு பிறகு நான் நிதறய விருதுகதள பார்ை்ைது
சேரனிடம் ைான்.
சேரனிடம் பணியாற்றிய உைவியாளர்கள் இங்கு ைங்களது அனுபவங்கதள
பகிர்ந்து வகாண் டார்கள். ஆனால் அவர்களுக்கான அதடயாளை்தை வழங்கியது
சேரன் ைான்.
சேரனுதடய முைல் படை்தை எங்கள் ஊர் திதரயரங்கை்தில் பார்ை்ைவன் நான்.
அைன் பிறகு அவருதடய வவற்றிதய பார்ை்சைன். நானும், இயக்குநர் பாலாவும்
ோலிகிராமை்தில் ஒரு அதறயில் ைங்கி இருந்ை சபாது அங்கு சேரன் வருவார்.
அவருதடய பார்தவ ைான் ேண் டியர் சபால் இருக்கும். ஆனால் அவர்
வமன்தமயான மனதுதடயவர்.
அவருக்கும், எனக்கும் நிதறய கருை்து முரண் இருந்ைாலும் அவருடனான நட்பும்
உறவும் வைாடர்கிறது. அவரிடம் ஒரு அன் பு இருக்கிறது. அவர்எல்லாவற்தறயும்
எளிைாக மறந்து விடுவார்.
அவர் இன்றும் ைன் மனதை இளதமயாக தவை்துக் வகாண் டிருக்கிறார்.
அைற்கான முயற்சிகளில் வைாடர்ந்து ஈடுபட்டுக்வகாண் டிருக்கிறார்.
ஆட்சடாகிராப் சபான் றவைாரு படை்தை சவறு யாராலும் உருவாக்க முடியாது.
இந்ைப்படை்தை பார்ை்ைால் ஒருவருக்கு எப்சபாதும்அவருதடய கடந்ை காலை்தை
நிதனவுப்படுை்திக்வகாண் சட இருக்கும். அப்படி ஒரு பதடப்பு இது.
இந்ைப் படம் ைான் சவறு வவர்ஷனில் ‘பிசரமம்’ ஆக வவளியானது. இப்சபாதும்
இந்ை வென் ஜி ைதலமுதறக்கு ஏற்ற வதகயில் உருவாக்கினால் இந்ை படம்
மிகப்வபரிய வவற்றிதயப் வபறும். இந்ைப் படம் சேரனுக்கு வபாருளாைார
ரீதியாக வபரிய வவற்றிதய ைர சவண் டும். இந்ை ைதலமுதறக்கு சேரன்
என் வறாரு மகை்ைான கதலஞன் வாழ்ந்து வகாண் டிருக்கிறான் என் பது வைரிய
சவண் டும் என பிரார்ை்ைதன வேய்து வகாள்கிசறன்,” என் றார்.
நடிதக சிசனகா சபசுதகயில், ” இை்ைதன ஆண் டுகளுக்குப் பிறகு
ஆட்சடாகிராபில் பணியாற்றிய கதலஞர்கதள மீண் டும் ேந்திை்ைதில்
மகிழ்ே்சியாக இருக்கிசறன். இந்ைப் படம் மீண் டும் வவளியாகிறது. இது நிே்ேயம்
வவற்றி வபறும். படை்தின் டிதரலதர பார்க்கும் சபாது புதிைாக இருந்ைது.
சேரனிடம் ஒசர ஒரு சகள்வி சகட்க விரும்புகிசறன். இந்ைக் கதை எழுதும்சபாது
நீங்கள் எை்ைதன காைல் சைால்விகதள ேந்திை்தீர்கள்? என் பதை வைரிந்து
வகாள்ள ஆதேப்படுகிசறன். அைற்கான பட்டியல் நிதறய இருக்கும் என்று
நிதனக்கிசறன்.
இந்ைப் படம் எனக்கு நிதறய விஷயங்கதள வோல்லிக் வகாடுை்ைது. இந்ை
படை்தில் பணியாற்றும் சபாது எனக்கு மன அழுை்ைம், மன உதளே்ேல் இருந்ைது.
அதை கண் டுபிடிை்ை ஒசர மனிைர்சேரன் ைான்.
ஆட்சடாகிராப் படை்தில் இடம் வபறும் ஒரு பாடல் காட்சிதய படமாக்கிக்
வகாண் டிருந்சைாம். அப்சபாது நான் டிப்ரஷனில் இருந்சைன். அது யாருக்கும்
வைரியாது. நான் அைற்சகற்ற வதகயில் சிரிை்துக் வகாண் சட இருப்சபன்.
அப்சபாது ஒரு ஓரை்தில் உட்கார்ந்து இருந்சைன். அப்சபாது என் அருசக அமர்ந்து,
உனக்கு என்ன பிரே்ேதன என சகட்டார். நான் ஒன்றும் இல்தல என்று
வோன் சனன். அப்சபாது உனக்கு ஏசைா ஒரு பிரே்ேதன இருக்கிறது என்று மட்டும்
எனக்கு வைரிகிறது. ஆனால் அது சீக்கிரம் ேரியாகும் என்று வோல்லி நட்பு
பாராட்டினார். அன்று வைாடங்கி 21 வருடங்களாக என்னுதடய சிறந்ை நண் பராக
அவர் இருக்கிறார். என்னுதடய சிறந்ை நண் பர், நலம் விரும்பி யார் என்று
சகட்டால் நான் மார்ைட்டி வோல்சவன் சேரன் என்று.
இந்ைப் படம் பார்ை்துவிட்டு என்னிடம் ஒரு ஆணும், வபண் ணும் நண் பர்களாக
இருக்க முடியுமா என பலரும் சகட்டனர். அதை நாங்கள் நிரூபிை்துக்
வகாண் டிருக்கிசறாம். இந்ைப் படம் அவருக்காக வவற்றி வபற சவண் டும் என
விரும்புகிசறன். அைற்காக அவர் கடுதமயாக உதழை்ைார். படை்தின்
வவளியீட்டிற்காக அவர்எவ்வளவு கஷ் டப்பட்டார்என் பது எங்களுக்கு வைரியும்.
நான் நடிை்ைதில் எனக்கு பிடிை்ை படம் எது.என்று சகட்டால் நிே்ேயமாக
ஆட்சடாகிராப் என்று ைான் பதில் அளிப்சபன். ‘ஒவ்வவாரு பூக்களுசம..’ பாடதல
படமாக்கும் சபாது எவ்வளவு எக்ஸ் ப்ரஷன்கதள வவளிப்படுை்ை சவண் டும்
என் பதை எனக்கு வோல்லிக் வகாடுை்திருக்கிறார். அந்ை அனுபவசம எனக்கு
சபாதுமானது.
இந்ை ைதலமுதறயினர் விை்தியாேமாக காைதல வோல்லி இருக்கிறார்கள்.
ஆனால் காைல் என் றால் இதுைான் என்று வோன்னவர், வோன்ன படம்.
ஆட்சடாகிராப். இது வவற்றி வபறும்,” என் றார்.
இயக்குநர் சேரன் சபசுதகயில், ”இந்ை சமதட சேரதன பற்றிய
பாராட்டுதரயாகவும், சேரதன பற்றிய விமர்ேன சமதடயாகவும் மாறிவிட்டது.
இது இப்படிை்ைான் இருக்கும். இை்ைதன ஆண் டு கால பயணை்தில் எல்லாவிை
மனிைர்கதளயும் ேந்திை்து இருக்கிசறன். எல்லா நல்லவர்கதளயும் ேந்திை்து
இருக்கிசறன். பல தீய காரணங்கதளயும் எதிர்வகாண் டு இருக்கிசறன். எல்லா
பிரே்ேதனகதளயும் பார்ை்திருக்கிசறன். எல்லாவற்தறயும் கடந்து ைான்
வந்திருக்கிசறாம். அதைை்ைான் இந்ை படம் வோல்கிறது. வாழ்க்தகயில் நிதறய
புதிய விஷயங்கதள பார்ப்பீர்கள். அைனால் நீஎப்படி இருக்கிறாசயா அைதன
அப்படிசய கடந்து வேல். இதுைான் எனக்கு வாழ்க்தக கற்றுக்வகாடுை்ைது.
இந்ை சமதடயில் சபசிய எல்சலாருடனும் எனக்கு கருை்து சவறுபாடு ஏற்பட்டு
இருக்கிறது. இருந்ைாலும் அவர்கள் எனக்கான சமதடயில்
அமர்ந்திருக்கிறார்கள். அைனால் இதில் விளக்கம் வோல்வைற்கு எதுவும்
இல்தல.
என்னுதடய உைவியாளர்களுக்கு நான் சுைந்திரம் அளிை்திருக்கிசறன். நீங்கள்
நிதறய சமதடகதள விழாக்கதள பார்ை்திருப்பீர்கள். ஒரு இயக்குநதர
அவருதடய உைவியாளர்கள் விமர்சிை்ை சமதட உண் டா? ஆனால் அதை நான்
வகாடுை்திருக்கிசறன். வைாடர்ந்தும் வகாடுப்சபன். அவர்களுடன் வைாடர்ந்தும்
சபசுசவன். ஏவனனில் ஒரு ைகப்பனுக்கு வைரியும் ைன்னுதடய பிள்தளகளின்
குணம் என்ன என்று. என் அப்பா என்தன எப்படி வளர்ை்ைாசரா.. அசை சபால்
என்னுதடய உைவியாளர்கதளயும் வளர்ை்திருக்கிசறன்.
21 வருடங்களுக்குப் பிறகு ஆட்சடாகிராப் படம் இன்தறய இளம் ைதலமுதற
ரசிகர்களுக்கு வேன் றதடவைற்காக நாங்கள் என்ன வேய்திருக்கிசறாம்? இந்ை
படம் அவர்களுக்கு என்ன வோல்லும்? நான் இப்படிை்ைான் படம் எடுப்சபன்.
வணிக சநாக்கை்திற்காக நான் படம் எடுை்திருந்ைால் என்தறக்சகா காணாமல்
சபாய் இருக்கலாம். வபரிய வவற்றிதய வகாடுை்து இருப்சபன். அஞ்சு படம்
வபரியஹீசராக்களுடன் பணியாற்றி இருப்சபன். அைன் பிறகு காணாமல் சபாய்
இருப்சபன். ஆனால் இன்றும் என்னுதடய படம் ஏசைனும் ஒரு இடை்தில் இந்ை
ேமூகை்தில் யாதரசயா ஒருவதர தகதயப் பிடிை்து அதழை்து வகாண் டு கதர
சேர்க்கிறது என் றால் அதைை்ைான் என்னுதடய வவற்றியாக பார்க்கிசறன்.
அப்படிை்ைான் நான் என்னுதடய ஒவ்வவாரு படை்தையும் உருவாக்கி
இருக்கிசறன்.
இந்ை ஆட்சடாகிராப் படை்தைக் கூட அப்படிை்ைான் உருவாக்கிசனன். எந்ை
சைால்வியாக இருந்ைாலும் அதை கடந்து வேல்லும் மனநிதல ஒவ்வவாரு
மனிைனுக்கும் இருக்கிறது. இதில் காைல் ஒரு கருவி மட்டும் ைான். நீஎங்சகயும்
சோர்ந்து சபாய் விடாசை.. அப்படி என்று வோல்வதுைான் இந்ைை் திதரப்படம்.
‘ஒவ்வவாரு பூக்களுசம..’ என் ற பாடதல நாசன பலமுதற உணர்ந்து பாடி
இருக்கிசறன். சிசனகனும் பலமுதற பாடியிருக்கிறார். அமீர் நிதறய முதற
பாடியிருப்பார். சிசனகாவும் இந்ை பாடதல நிதறய முதற பாடியிருப்பார்.
ஏவனனில் சைால்வி அதனவருக்கும் வரும். அதை எதிர்வகாண் டு கடந்து வேன்று
வவற்றி வபறும்சபாது மனதில் ஒரு மகிழ்ே்சி ஏற்படும். அதை இந்ைப் படம்
பார்க்கும் ஒவ்வவாருவருக்கும் வகாடுக்கும்.
இதைக் கடந்து இந்ை படை்தை நான் ைற்சபாது வவளியிடுவைால் எதையும்
ோதிை்து விடப் சபாவதில்தல. இன்தறய ைதலமுதற எப்படி இருக்கிறது என்று
எமக்குை் வைரியும். இந்ைை் ைதலமுதறயினர் இந்ைப் படை்தை பார்ை்ைால்
அவர்களுக்கு சவறு ஒரு சயாேதன சைான் றலாம். நாம் விதைக்கை்ைான் முடியும்.
அைற்கு இந்ை படம் ைகுதியானது என் பைால் மீண் டும் வவளியிடுகிசறாம்.
மனிைதன மனிைனாக பார். அவதன திருை்ை சவண் டும் என்று நீநிதனக்காசை.
அவதன அப்படிசய ரசி. நீ அழகாய் இருப்பாய். அப்படிை்ைான் நான் இந்ை
உலகை்தை அழகானைாக பார்ை்துக்வகாண் டிருக்கிசறன்.
அமீர் குறிப்பிட்ட ஒரு விஷயம் ேரியானது. நான் வபண் களுடசனசய பிறந்து
வளர்ந்ைவன். அவர்கள் என்தன பக்குவப்படுை்தி இருக்கிறார்கள் நான்
வபண் களிடம் அன்தப மட்டும் ைான் காட்ட முடியும். அது மற்றவர்களின்
கண் களுக்கு அன் பாக வைரியவில்தல என் றால் அது என்னுதடய பிரே்ேதன
இல்தல. எனக்கும், சிசனகாவுக்கும் இதடசயயான நட்பு இன்றும் வைாடர்கிறது
என் றால் எங்கள் இதடசய இருக்கும் கண் ணியம் ைான் காரணம்.
சிசனகாவிற்கும், பிரேன்னாவிற்கும் திருமணம் நிே்ேயமானைற்கும் நான்ைான்
மிக முக்கியமான காரணம். பிரேன்னா எனக்கு முக்கியமான நண் பர். என்தன
மதிக்கக் கூடியவர். பிரே்ேதனகதள காரணம் காட்டி நீங்கள் உங்களது
திருமணை்தை ைள்ளிப் சபாடாதீர்கள். அதுசவ பிரே்ேதனயாகிவிடும். முைலில்
திருமணம் வேய்து வகாள்ளுங்கள். அைன் பிறகு வருவதை எதிர்வகாள்ளலாம்
என்று வோன் சனன். நான் என்தன சுற்றி இருப்பவர்களுக்கு நல்லதை மட்டும்
நிதனக்கிசறன். அது நல்லைாக வைரியவில்தல என் றால் அது என்னுதடய
பிரே்ேதன இல்தல. அது அவர்களுதடய பிரே்ேதன.
ஆட்சடாகிராப் திதரப்படம் முைலில் வவளியான சபாது திதரயரங்குகளில்
மக்கள் கூட்டம் இல்தல. படை்தைப் பற்றிய விமர்ேனங்கள் பை்திரிதககளில்
வவளியான பிறகு ைான் கூட்டம் அதிகரிை்ைது. இந்ை படை்தை
வகாண் டாடினார்கள். நல்ல பதடப்புகதள உருவாக்க சவண் டும் என
இயக்குநர்களுக்கு ஒரு உை்சவகை்தை அது அளிை்ைது.
விமர்ேனங்கள் ஒரு காலை்தில் சநர்தமயானைாகவும் விோலமான
பார்தவயுடனும் இருந்ைது. ஆனால் இன்று அதில் எங்சகசயா ைவறு
நிகழ்ந்திருக்கிறது. இன்று ஆன்தலதன எடுை்துக் வகாண் டால் எல்லாம்
மார்க்வகட்டிங் என் றான பிறகு நாம் மனிைை்தை இழந்து விட்சடாசமா என்று
எண் ணை்சைான்றுகிறது.
இந்ைப் படை்தை நான் மீண் டும் எடிட் வேய்து 15 நிமிடங்கதள குதறை்து
இருக்கிசறன். இந்ைப் படை்தை இன்தறய சூழலுக்கு ஏற்ற வதகயில் கலர்
கவரக்ஷன் முழுவதுமாக வேய்து இருக்கிசறன். இதே பழதம வாய்ந்ைைாகசவ
இருக்குசம, அது கூட ரசிகர்களுக்கு சோர்தவ ஏற்படுை்தி விடக்கூடாது
என் பைற்காக டால்பி அட்மாஸ் சபான் ற புதிய இதே நுட்பங்கதள இதணை்து
இருக்கிசறாம். பார்தவயாளர்கதள எங்கும் ஏமாற்றி விடக் கூடாது என் பதில்
உறுதியாக இருக்கிசறன். 50 லட்ேம் ரூபாதய வேலவழிை்து இந்ை படம் புதிய
அனுபவை்தை வழங்க சவண் டும் என் பைற்காக பணியாற்றி இருக்கிசறன்,”
என் றார்.
