காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது
சென்னை, மார்ச் 13, 2026: ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் ” முத்து என்கிற காட்டான் ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது.
இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது .
முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’-ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
Chennai, 12 March, 2026: The 10th edition of CAHOCON 2026, India’s premier healthcare quality conference organised by the Consortium of Accredited Healthcare Organizations (CAHO), will be held from April 10 to 12, 2026, in Chennai, bringing together 2,500 healthcare leaders, clinicians, administrators, and policymakers – including over 200 international delegates, to discuss advancements in patient safety, healthcare quality, accreditation, and digital transformation.
Guided by the theme ‘Tech. Touch. Trust – The New Healthcare Code’, CAHOCON 2026 will emphasise the human connection, reliability, and innovation at the heart of advancing healthcare quality and patient safety. The main conference will feature high-impact scientific sessions, panel discussions, innovation showcases, and interactive networking opportunities, along with poster presentations by researchers and clinicians that highlight innovative projects and foster knowledge exchange.
Alongside the conference, CAHOCON 2026 will host a comprehensive healthcare exhibition with around 150 stalls, showcasing cutting-edge products and services from leading medical equipment manufacturers, digital health companies, pharmaceutical firms, and service providers. The conference will also feature three breakout houses, designed to facilitate smaller group discussions, interactive workshops, and focused learning sessions.
Recognised by the International Society for Quality in Healthcare (ISQua) as the first ISQua Regional Conference for South Asia, CAHOCON 2026 will witness addresses by 20 ISQua experts. The conference will honour excellence in healthcare quality and patient safety through the prestigious CAHO Awards, celebrating institutions and professionals who have made outstanding contributions to advancing healthcare standards.
The pre-conference workshops on April 10 will bring together 32 leading hospitals from Chennai, providing hands-on training and practical insights into quality improvement and patient safety.
Addressing a press meet, Dr. Vijay Agarwal, President, CAHO, said, “Over the past decade, CAHO has evolved into a powerful national movement dedicated to strengthening healthcare quality and patient safety across India. Through continuous training, accreditation support, knowledge-sharing platforms and collaborative initiatives, we are working to build a culture where quality and safety are embedded in every aspect of healthcare delivery.
Dr. Lallu Joseph, Secretary General, CAHO, and AGS & Quality Manager at Christian Medical College, Vellore, commented: “CAHOCON has grown into one of the most influential platforms for advancing healthcare quality and patient safety in India. It brings together clinicians, hospital administrators, quality professionals and policymakers to exchange ideas, share best practices and learn from global experiences. Through this collaborative forum, we aim to strengthen a culture of continuous improvement in healthcare systems and ensure that patients across the country benefit from safer and higher-quality care.”
In his address, Dr. S. Manivannan, Org. Co-Chairperson, CAHOCON 2026 and Founder & Managing Director of Kauvery Group of Hospitals, said: “CAHOCON 2026 is set to be a landmark gathering for healthcare professionals from across the country, bringing together clinicians, administrators, researchers, and innovators under one roof. This year’s event will feature pre-conference workshops, high-impact scientific sessions, and panel discussions designed to address the latest advancements and challenges in healthcare. Our attendees will gain unparalleled opportunities for knowledge exchange, networking, and collaboration, while also exploring practical solutions that can be implemented in their institutions.”
Dr. Sathish Devadoss, Org. Secretary, CAHOCON 2026 and Vice Chairman of Devadoss Multispecialty Hospitals, Madurai, said: “CAHOCON 2026 will feature a dynamic array of scientific sessions, covering the latest breakthroughs, clinical practices, and emerging technologies in healthcare. Our pre-conference workshops are designed to offer hands-on learning experiences, equipping participants with practical skills and innovative approaches that can be applied immediately in their practice. From expert-led lectures to interactive panel discussions, the event promises to stimulate meaningful dialogue, foster collaboration, and provide attendees with actionable insights to enhance patient care and drive excellence in healthcare delivery.”
In his remarks, Dr. Ilankumaran Kaliamoorthy, Academic Committee, CAHOCON 2026 & CEO, Apollo Hospitals, Chennai, said: “CAHOCON 2026 brings together a distinguished lineup of speakers, including leading clinicians, researchers, and healthcare innovators. There will be 20 international speakers including Dr Eyal Zimlichman – Deputy Director General & Chief Quality Officer, Sheba Medical Center, Israel; ISQua Academy Member, and Prof David Bates – Chief, Division of General Medicine, Brigham and Women’s Hospital, USA, who will share their expertise and experiences. The event also attracts a diverse group of participants, from hospital administrators to frontline practitioners, creating a vibrant environment for learning, collaboration, and knowledge exchange. This convergence of minds ensures that every attendee gains fresh perspectives, practical insights, and the inspiration to implement best practices in their own institutions.”
CAHOCON 2026 has Dr. Nalla G Palaniswami, Chairman of Kovai Medical Centre and Hospital, as Org. Chairperson, and Dr. Gurushankar, Chairman of Meenakshi Mission Hospital and Research Centre, as one of the Org. Co-Chairpersons.
The press meet was attended also by Mr Adel J, FLAB Healthcare; Dr Arjun, New Medical Centre, Puducherry; Dr V.V. Jaichandran, Sankara Nethralaya; Ms Sandhya Cherian, Frontier Lifeline Hospital, Chennai; Dr Raju Sivasamy V P, SIMS Hospital, Dr Ashokan and Dr Babu Narayanan, GEM Hospital; Ms Gayathri Sandeep, Seethapathy Clinic; Dr Lasya Thambidurai, St. Peters Medical College; Dr Sudagar Singh, SRMC; Mr Venkat Phanidhar, Shasta Healthcare Solutions; Dr Jothi Clara, Healthbridge Company; Mr Mohammed Farouk, Rela Hospital, and Dr Balamurugan, Dr. Muthus Hospital.
பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கோலோச்சி வரும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் லுக்கில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சியின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும் அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகும்.
இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார்.
ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
மக்கள் தொடர்பு : யுவராஜ் விநியோகம்: (Aan Mega Media) ஆன் மேகா மீடியா
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, புரொடக்ஷன் டிசைனை G.துரைராஜ் கவனிக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் (SKY PICTURES) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் (FIVE STAR) K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படம், திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்.
பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் (Post-Production) தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து – இயக்கம் – தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன்.
ஒளிப்பதிவு (DOP): தேவசூர்யா கே.
இசை (Music): சதீஷ் எஸ்.
படத்தொகுப்பு (Editor): ஜி. ரஞ்சித் குமார்.
சண்டைக் காட்சிகள் (Stunt): இடிமின்னல் இளங்கோ.
உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன்.
பாடல்வரிகள்: சதீஷ் எஸ்.
மேக்கப்: மணி.
சிஜி (CG): பிரபா.
ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ்.
ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு
தயாரிப்பு நிறுவனம்: ஏ.எஸ்.ஆர். பிலிம்ஸ் (ASR FILMS)
SIMS Hospital Saves 65-Year-Old Scholar Requiring Over 250 shocks with Advanced Electrophysiological Intervention After Repeat Bypass Surgery
Chennai, March 11, 2026: SIMS Hospital saved the life of a 65-year-old religious scholar who developed a life-threatening ventricular tachycardia (VT) storm following a complex redo coronary artery bypass grafting. The patient required over 250 electric shocks over five days to control the dangerous heart rhythm before doctors finally stabilised him with a complex ablation procedure performed from both inside and outside the heart. To prevent future heart rhythm disturbances, doctors later implanted an Automated Implantable Cardioverter-Defibrillator, a device that can automatically detect and terminate dangerous heart rhythms.
The patient had previously undergone coronary artery bypass grafting in 2012 at another hospital. In recent months, he developed persistent chest pain and breathlessness. Investigations including coronary angiography revealed that multiple coronary arteries were critically blocked and the earlier bypass grafts had also failed. Echocardiography showed that the patient’s heart pumping function had dropped to around 27%, and doctors also identified a scarred, calcified bulge in the lower part of the heart.
Considering the failure of the earlier bypass grafts and the severely reduced blood supply to the heart, the surgical team, headed by Dr. V. V. Bashi, Director and Head of SIMS Institute of Cardiac & Aortic Disorders, performed a high-risk redo Coronary Artery Bypass Grafting (CABG) surgery to create new pathways for blood to flow to the heart by bypassing blocked coronary arteries.
However, about 24 hours after the surgery, the patient developed recurrent episodes of ventricular tachycardia, a dangerously rapid rhythm originating from the lower chambers of the heart. The abnormal heart rhythm was extremely dangerous and did not respond to standard treatments, including medications and specialised nerve-blocking procedures used to control severe rhythm disturbances. To restore normal rhythm and prevent cardiac arrest, the patient required repeated direct-current (DC) cardioversion shocks.
Although ventricular arrhythmias occurring shortly after bypass surgery usually resolve within 48 hours as heart function stabilises, the patient continued to experience incessant VT beyond five days. This condition, known as VT storm, required about 50 defibrillator shocks per day, amounting to nearly 250 shocks overall. Continuous monitoring was maintained in the intensive care unit, where a cardiologist and nursing staff remained at the patient’s bedside to deliver immediate shocks whenever the arrhythmia occurred.
Subsequently, an electrophysiology team led by Dr. Sanjai P. V, Clinical Lead – Cardiac Electrophysiology and Advanced Cardiac Pacing, conducted advanced electro-physiological evaluation and proceeded with emergency ventricular tachycardia ablation, a procedure to identify and treat abnormal electrical circuits responsible for the rhythm crisis. Initially, doctors performed the ablation procedure from inside the main pumping chamber of the heart to eliminate the abnormal electrical signals arising from scarred areas. However, some of the faulty signals were coming from the outer surface of the heart. Reaching this area was challenging because previous heart surgeries had caused the heart to stick closely to the surrounding tissues. To overcome this, doctors used a minimally invasive hybrid approach, creating a limited “keyhole” incision to deliver radiofrequency energy on the outer surface of the heart and eliminate the remaining arrhythmogenic circuits.
Following successful ablation, the patient remained in the hospital for nearly a month, including 15 days in the intensive care unit. He remained free from further VT episodes and was discharged in stable condition. One month after the procedure, the patient returned to the outpatient department and underwent implantation of an Automated Implantable Cardioverter-Defibrillator (AICD) to protect him from future malignant arrhythmias. This small device continuously monitors the heart rhythm and automatically delivers an internal shock if a dangerous rhythm recurs, thereby preventing sudden cardiac death. Currently, the patient is doing well.
In his comments, Dr. Bashi said that redo CABG itself is a complex surgical undertaking, particularly in patients with prior bypass surgeries and severely impaired heart function. However, given the patient’s progressive graft failure and severely reduced pumping capacity, surgery was the only definitive treatment option. “In my experience of nearly 45 years, this is the first time I have seen a patient requiring such a large number of defibrillator shocks continuously over five days and still recovering successfully,” he added.
Dr. Sanjai commented that the patient developed a rare and life-threatening VT storm following surgery. The arrhythmia originated from scarred regions within the left ventricle, including a heavily calcified area. Using advanced 3D mapping, we were able to identify the abnormal circuits and eliminate them through a combined endocardial-epicardial ablation approach.
Prediction based on booth-phase survey conducted to date, covering over 70.2 lakh voters across the state
Chennai, March 10, 2026 Parawheel, a tech-driven political intelligence research and election forecasting firm powered by KK Surveys & Strategies Pvt Ltd, has entered the Tamil Nadu political research landscape with a large-scale booth-level scientific opinion survey across all 234 Assembly constituencies in the state. Based on the survey conducted to date, covering over 70 lakh voters, the organisation’s preliminary findings project DMK with a 41.5% vote share, AIADMK with 36.2%, and TVK emerging as the third major political force with 13.6%, according to the current assessment. Specialising in voter behaviour analysis, booth-level field research, and data-driven political intelligence, Parawheel has conducted large-scale opinion surveys across Tamil Nadu with a minimum sample size of around 30,000 respondents per constituency. Based on its preliminary election assessment and current survey findings, Parawheel’s early electoral projections indicate DMK at 41.5%, AIADMK at 36.2%, TVK at 13.6%, and NTK at 7.9% vote share in the upcoming election scenario in the state. In Chennai, Parawheel’s survey findings indicate that TVK shows significant strength across several constituencies, emerging as the second strongest political force after DMK in many parts of the city. The data suggests that while DMK continues to hold the leading position in most constituencies, TVK has been gaining notable traction, particularly among youth and first-time voters, positioning it ahead of other parties in several urban segments of the Chennai region. Speaking at the press conference, Mr Kiran Kondetti, CEO, Parawheel said, “Our research is focussed on voter sentiment studies across key regions including Chennai, Coimbatore, the Delta districts, and Southern, Northern, and Western Tamil Nadu, along with detailed analysis of caste coalitions, governance perception, and anti-incumbency trends. Our study examines the role of first-time voters, women voters, and swing constituencies in shaping electoral outcomes. A special area of analysis was done for TVK–Vijay factor, studying the transition of fan bases into voters, youth mobilisation, and its potential impact on the vote share of major parties such as DMK and AIADMK”. “We have extended the war room model that is traditionally limited to party headquarters, to individual candidates through our ‘One Candidate – One War Room’ initiative. Under this model, we will provide dedicated campaign war rooms across all 234 Assembly constituencies in Tamil Nadu. These war rooms will deliver real-time voter data, booth analytics, and campaign strategy support to every registered candidate throughout the election period. Also, as part of our constituency-level political intelligence services, Parawheel can provide candidates with a database of a minimum of 5,000 neutral voters in each constituency. This will
help candidates better understand swing voter segments and design targeted outreach strategies during election campaigns,” he added. Furthermore, “At Parawheel, we have strong confidence in the credibility and accuracy of our research and data. If the projections or data provided to candidates are found to be inaccurate, or if there is a variation of more than 1% in the projections or data shared, the full amount paid by candidates who purchase the data will be refunded. This reflects our organisation’s commitment to transparency, reliability, and confidence in the scientific methodology behind our research”, he said. From Andhra Pradesh to Maharashtra- Parawheel’s Proven Accuracy in Major Election Predictions In the 2019 Andhra Pradesh Assembly Elections, Parawheel accurately forecast electoral trends ahead of the results. In the 2024 Andhra Pradesh Assembly Elections, it precisely predicted the sweeping victory of the TDP–Jana Sena–BJP alliance at a time when several national pollsters failed to capture the trend. Parawheel also delivered accurate political trend analysis ahead of the final results in the 2024 Maharashtra Assembly Elections, further strengthening its reputation for reliable election research and forecasting. About Parawheel: Parawheel, a tech-driven political intelligence research and election forecasting firm powered by KK Surveys & Strategies Pvt Ltd, has entered the Tamil Nadu political research landscape. Conceived and developed by KK Surveys & Strategies Pvt Ltd, the organisation has demonstrated a strong track record in political forecasting across key Indian elections. It aims to bridge the gap between citizens and decision- makers by leveraging deep field insights, AI-driven analytics, and structured data reporting. The organisation specialises in voter behaviour analysis, booth-level field research, and data-driven political intelligence. By combining advanced data analytics with on- ground field intelligence, Parawheel seeks to better understand evolving voter behaviour and political trends. It maps historical voting data against current voter sentiment to generate high-fidelity projections for every polling booth. Using advanced analytical tools, the organisation identifies swing booths and fortress booths, enabling precise micro-targeting and more efficient campaign resource allocation. As part of its Tamil Nadu initiative, the organisation proposes to undertake large- scale scientific opinion surveys across all 234 Assembly constituencies in the state. Its analysis also highlights the role of leadership influence, referred to internally as the ‘Sir Impact’—which acts as a significant force multiplier in electoral outcomes. For more details, contact Mr. Ramesh Yellayi, Parawheel, Powered by KK Surveys & Strategies Pvt Ltd +919840076485. Website: www.parawheel.com
• இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை (IFQM) MSME கருத்தரங்கு 2026 ஐ அறிவிக்கிறது
• “பிராண்ட் இந்தியாவை” ஊக்குவிக்கும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த MSME துறையை உருவாக்குவதன் மூலம் விக்ஸித் பாரத் 2047 ஐ நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்து விவாதிக்க தொழில்துறையின் தலைவர்கள், தர நிபுணர்கள், கல்வியாளர்கள், பிரதிநிதிகள்.
CHENNAI, மார்ச் 09, 2026 – இந்தியாவிற்கான தர பிராண்டை உருவாக்கும் தொழில்துறை தலைமையிலான, பிரிவு 8 இலாப நோக்கற்ற இயக்கமான இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை (IFQM), மார்ச் 20, 2026 அன்று சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், இந்தியாவிற்கு ஒரு மறுமலர்ச்சி MSME துறை தேவை என்ற கருப்பொருளில் அதன் MSME கருத்தரங்கு 2026 ஐக் கூட்டுவதாக அறிவித்தது. தொழில்துறைத் தலைவர்களைக் கொண்ட அதன் நிர்வாகக் குழுவின் தலைமையிலான IFQM, தரம், சிறந்து விளங்குதல் மற்றும் புதுமை முயற்சிகள் மூலம் இந்திய நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட உதவுவதில் உறுதியாக உள்ளது. கருத்தரங்கிற்கான பதிவுwww.ifqm.org.in என்ற IFQM வலைத்தளம் மூலம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் MSME சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்கள், தொழில்துறையின் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தர வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் (GVCs) உயர் தொழில்நுட்பம், அதிக உற்பத்தித்திறன் மற்றும் நம்பகமான உற்பத்தி கூட்டாளராக விரைவாக ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முறைகள் குறித்து இந்த கருத்தரங்கு விவாதிக்கும். 250+ MSMEs, CPOs மற்றும் பெரிய நிறுவனங்களின் CEOக்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் IFQM இன் தேசம் முதன்மை அணுகுமுறையின் தூதர்களுடன் ஈடுபட இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்.
இந்த கருத்தரங்கில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன்; லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் எம்.டி. அரவிந்த் பாலாஜி; எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் எம்.டி. டாக்டர் ஜெய்ராம் வரதராஜ்; மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ பங்கஜ் மிட்டல்; ரீஃபை இன்ஜினியரிங் நிறுவனத்தின் எம்.டி. பிரதீப் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.
முன்னணி இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பால் அமைக்கப்பட்ட இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை (IFQM), தரம், சிறப்பு மற்றும் புதுமைகளை மையமாகக் கொண்ட மாற்றத்தை ஊக்குவிக்க முயல்கிறது.
வரவிருக்கும் கருத்தரங்கில் பேசிய IFQM இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர் சௌமித்ரா பட்டாச்சார்யா,
“உலகளவில் நம்பகமான “இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்ற பிராண்டை இந்தியா உருவாக்க, எதிர்பார்க்கப்படும் தர செயல்திறனை தொடர்ந்து பொருத்த MSME கிளஸ்டர்கள் அதிகாரம் பெற வேண்டும். உலகின் சிறந்த ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு தடையற்ற சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு தேவைப்படுகிறது. இது உலகளவில் விரும்பப்படும் தரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது, கிளஸ்டர் அடிப்படையிலான அளவிலான உத்திகள், மதிப்பீடு மற்றும் பயிற்சி கருவிகளுக்கான உடனடி அணுகல் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளில் பரவலான ஈடுபாட்டை கோருகிறது. இந்த கருத்தரங்கு மற்றும் எதிர்காலத்தில் இன்னும் பலவற்றின் மூலம், உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து எதை ஆதாரமாக எதிர்பார்க்கின்றன என்பதைப் பற்றி விவாதிப்பதையும், அர்த்தமுள்ள மாற்றத்திற்கான இயக்கிகளை முன்னிலைப்படுத்துவதற்கான வழக்கு ஆய்வுகள் மற்றும் விரும்பத்தக்க தீர்வுகள் மற்றும் பாடத்திட்ட திருத்தங்களை முன்மொழிய சிறிய நிறுவனங்களின் சவால்களைப் புரிந்துகொள்வதையும் IFQM நோக்கமாகக் கொண்டுள்ளது.”
o உலகளாவியஉற்பத்திமையமாகஇந்தியா – அஸ்வனிபார்கவா (போயிங்) அவர்களால்நிர்வகிக்கப்பட்டது
o உள்நாட்டுசந்தையில்வளர்ச்சி – அரவிந்த்பாலாஜி (லூகாஸ்டிவிஎஸ்) அவர்களால்நிர்வகிக்கப்பட்டது
o கேளுங்கள் & அவிழ்த்துவிடுங்கள்: MSME-களுக்கானமூலகாரணபகுப்பாய்வு – கபீர்பண்டாரி (PVNA குழுமம்) அவர்களால்நிர்வகிக்கப்படுகிறது
o தீர்வுகள் & பாதைவரைபடம்: தீர்வுகள்மற்றும்பாடத்திருத்தங்கள் – டாக்டர்ஜெய்ராம்வரதராஜால்நிர்வகிக்கப்படுகிறதுAcademic Partnerships to Focus on டிஜிட்டல்மற்றும் AI கருவிகள்ஒருங்கிணைப்புமற்றும்பயன்பாடு:
சென்னை SRM IST இல்படிப்புகள்மற்றும்உற்பத்திசிறப்பு (வெல்டெக்பல்கலைக்கழகம்)
பிற்பகல்முயற்சிகள்
கருத்தரங்கின் இரண்டாம் பகுதி IFQM இன் தூண்கள் மற்றும் முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தும், அவற்றில் பின்வருவன அடங்கும்:
• MSME களுக்கான ஆலோசனை மற்றும் மதிப்பீடு
• கற்றல் தீர்வுகள் மற்றும் சான்றிதழ் திட்டங்கள்
• தொழில்-கல்வி ஒத்துழைப்பு மாதிரிகள்
• டிஜிட்டல் மாற்றம் & AI ஒருங்கிணைப்பு
• தர சிறப்புப் பரிசின் அறிவிப்பு
• விரிவான தொழில் ஆய்வு & கருத்து
• வழக்கு ஆய்வுகள்:
o ஒரு MSME எவ்வாறு அச்சுகளை உடைத்தது
o மதர்சன் எவ்வாறு உலகளாவிய நிறுவனமாக மாறியது – பங்கஜ் மிட்டல் (மதர்சன்) அவர்களால் வழங்கப்பட்டது.
In a significant step toward strengthening India’s clean energy manufacturing ecosystem, SRM Institute of Science and Technology (SRMIST) has licensed a patented solar cell encapsulant technology to Chennai-based specialty materials manufacturer Anabond Limited. The agreement represents an important milestone in the commercialization of university research and highlights the growing role of academia in advancing indigenous technology development.
The licensing agreement includes an upfront payment of ₹1 crore for the patented technology, along with a seven-year royalty arrangement linked to the commercial turnover of products based on the technology. The partnership reflects a broader trend of industry–academia collaboration aimed at translating laboratory innovations into scalable industrial solutions.
India has set an ambitious target of achieving 500 GW of non-fossil fuel energy capacity by 2030, with solar power expected to account for the largest share. As the country rapidly expands domestic solar manufacturing under Production Linked Incentive (PLI) schemes and other policy initiatives, advanced materials such as encapsulants—which play a critical role in protecting solar modules and ensuring long-term performance—are emerging as strategic components of the renewable energy supply chain.
Dr. P. Sathyanarayanan, Pro-Chancellor (Academics), SRMIST, described the partnership as a significant step toward aligning academic research with industry needs and national priorities. “Universities must move beyond knowledge dissemination to knowledge creation—and ultimately to translating that knowledge into real-world solutions.” He emphasized that while universities traditionally focus on education and placements, research achievements become truly meaningful when they lead to practical technologies that benefit society. “When industry partners come forward to adopt research developed in university laboratories, it brings immense satisfaction to researchers and demonstrates the real impact of academic innovation.” Dr. Sathyanarayanan also revealed that SRMIST is planning to establish an Industrial Research Park, which will bring industry R&D units closer to the university campus and create opportunities for students, researchers, and companies to collaborate on real-world technological challenges.
Prof. C. Muthamizhchelvan, Vice Chancellor of SRMIST, described the technology licensing agreement as the culmination of a long institutional journey from academic teaching toward research and innovation. Over the past two decades, SRMIST has steadily strengthened its research ecosystem, moving from a focus on scholarly publications to cutting-edge research supported by government agencies and industry partners. According to the Vice Chancellor, the university currently receives around ₹35 crore annually in research funding across domains such as energy, environment, healthcare, water technologies, and disruptive innovations. “If we can enhance the performance of solar cells by preventing environmental degradation and significantly extending their life and performance, then we are truly moving from fundamental research to translational research.” Prof. Muthamizhchelvan also highlighted the university’s growing intellectual property portfolio, noting that SRMIST currently holds more than 538 granted patents. With this expanding IP base, the institution has begun focusing on commercialization pathways that allow research outcomes to benefit society and industry.
“We wanted to move our research from publications to solutions that benefit society,” he added, emphasizing that the collaboration with Anabond Limited represents a visible example of how academic innovation can translate into industrial applications.
Dr. Shantanu Patil, Director of the Directorate of Entrepreneurship and Innovation (DEI), SRMIST, explained that the university has developed structured mechanisms to support intellectual property development, startup incubation, and technology commercialization. “The Directorate of Entrepreneurship and Innovation serves as a central hub that helps transform ideas developed by students, faculty, and researchers into startups, technologies, and impactful solutions.” He added that the SRM Center for Intellectual Property Rights and Protection plays a crucial role in identifying and protecting innovations emerging from the university, while the Technology Transfer Office (TTO) focuses on commercializing these innovations through industry partnerships.
The licensed technology was developed by Prof. K. Ananthanarayanan and his research team from the Department of Chemistry, SRMIST, who have been working on advanced materials for solar energy systems. Explaining the importance of encapsulation technology, Prof. Ananthanarayanan noted that while solar cells are becoming increasingly efficient, they remain highly sensitive to environmental conditions such as ultraviolet radiation, moisture, dust, and temperature fluctuations. “Encapsulants protect solar modules from ultraviolet radiation, moisture, dust, and environmental stress. When panels are expected to operate for 25 to 30 years, the reliability of this protective material becomes critical.” To illustrate the concept, he compared encapsulation to the tempered glass used to protect smartphone displays. “Just as a protective glass layer prevents damage to a phone screen, encapsulation materials protect solar cells and ensure that they continue to function reliably throughout their lifetime.”
The research team spent four to five years developing a patented polymer encapsulant specifically designed for next-generation solar technologies such as TOPCon and perovskite–silicon hybrid solar cells, which place greater performance demands on encapsulation materials than conventional systems.
“Solar energy will power the world in the future, and we are proud, in our own small way, to contribute to making that future more reliable and durable,” Prof. Ananthanarayanan said.
For Anabond Limited, the collaboration represents an important step in expanding its portfolio into renewable energy materials. Founded in 1979 by a scientist with experience in India’s nuclear research establishments, the company has grown into a major manufacturer of specialty adhesives, sealants, and advanced materials.
Mr. M. Rajan, Managing Director of Anabond Limited, said the company has built its growth on a strong foundation of research and development combined with the ability to scale laboratory innovations into commercial products. “This technology has strong potential for the future, and we are proud to partner with SRMIST in taking this innovation toward commercialization.” He explained that Anabond has extensive experience in technology transfer and industrial scaling, having worked with strategic organizations including ISRO and defense research establishments, where its products have supported demanding aerospace and missile applications. “Scaling laboratory innovations into reliable industrial products is a complex challenge, and we are confident this collaboration will successfully bring the technology to market.”
The company currently operates multiple manufacturing facilities across India and maintains a wide distribution network that supports industrial clients across sectors including aerospace, automotive, electronics, and defense.
Highlighting the broader importance of partnerships between universities and industry, Mr. Abraham, Joint Managing Director of Anabond Limited, said such collaborations are essential for converting research breakthroughs into technologies that create economic and societal value.
“Universities are hubs of innovation and new technologies. Partnering with industry enables these innovations to move from laboratory research to production scale, ultimately benefiting society and contributing to economic growth.” He also acknowledged the role of government initiatives in enabling collaboration between academic institutions and industry, particularly programs that allow companies to access advanced research infrastructure available within universities. “The partnership between SRM Institute of Science and Technology and Anabond Limited will certainly contribute to technological advancement and economic growth, while supporting the national vision of Atmanirbhar Bharat,” he added.
Institutional leaders at SRMIST emphasized that the licensing agreement was made possible through the university’s growing innovation ecosystem. Together, these institutional platforms help bridge the gap between academic discovery and real-world application.
According to SRMIST’s Technology Transfer Office, the university has already facilitated more than 17 technology transfer agreements with industry partners. However, the solar encapsulant licensing stands out as one of the first to include a structured royalty model linked to commercial success.
The university also organizes the Industrial Research and Innovation Summit (IRIS), an annual platform that brings together industry leaders, investors, researchers, and startups to explore commercialization opportunities for emerging technologies. With this licensing milestone, SRMIST reinforces its broader vision of positioning academia not only as a generator of knowledge, but also as a key contributor to India’s industrial capability and sustainable technological future.
Say goodbye to the hassle of insurance management—the endless paperwork, follow-ups, and juggling multiple portals are over. For millions of people in India, WhatsApp, their go-to app for connecting with friends and family, is now also the hub for essential services like buying and renewing insurance. From purchasing a policy and paying premiums to tracking a claim, managing your insurance is as simple as a chat with a family member or a friend, all within a single WhatsApp conversation. People can choose from paying for their insurance policies using their preferred payment mode including, UPI, credit and debit cards.
Here are some insurance providers who have simplified payments for buying and renewing insurance for the people:
HDFC Life Insurance
Chat on WhatsApp: +91 8291890569
HDFC Life enables you to manage a wide range of policy services directly on WhatsApp. You can buy a new policy, pay premiums, or initiate a claim, all within a single thread. Beyond transactions, you can review policy details, update personal information, raise or track service requests and download important documents as needed. Whether it’s a quick premium query or a more detailed update, everything stays within the same conversation.
Axis Max Life brings policy purchase and servicing to WhatsApp, allowing you to take care of life insurance needs without moving between platforms. You can buy a term insurance or investment plan, pay renewal premiums, track an application in progress or monitor claim status in one place. The chat also supports routine service requests and document access. Built-in financial tools help you calculate tax savings, and you can explore personalized offers or locate nearby branches if required, all starting from the same message thread.
Life Insurance Corporation of India
Chat on WhatsApp: +91 8976862090
LIC policyholders can access a broad set of services on WhatsApp, from premium payments and policy status checks to downloading premium paid certificates and reviewing bonus information. Loan-related services, including eligibility, repayment quotations and interest due, are also available, along with ULIP statements and pension (IPP) details. Claim due dates, claim payment updates and service preferences can be reviewed within the same interface, bringing multiple touchpoints into one chat.
ICICI Prudential Life Insurance
Chat on WhatsApp: +91 99206 67766
ICICI Prudential Life Insurance allows you to explore and manage policy services on WhatsApp, keeping key requests in a single conversation. You can purchase a policy, check your premium amount, register or track death and health claims, and monitor fund value updates without logging into separate systems. The service also supports NRI queries, group policies and quick-service options for everyday requests. FAQs and relevant service links are accessible within the chat, making WhatsApp the starting point for most policy interactions.
Bharti AXA Life Insurance
Chat on WhatsApp: 02248815768
Bharti AXA Life Insurance allows you to manage essential policy services on WhatsApp, turning routine insurance tasks into a simple chat-based interaction. You can pay premiums, access your policy statement, review policy details or raise customer servicing requests without logging into multiple systems. The service also lets you update personal information, register for e-NACH, download required forms or initiate a policy surrender request. If you prefer in-person support, you can locate the nearest branch, all starting from the same WhatsApp conversation.