சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து – ஜோதி பொன்னம்பலம் தலைமையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை
https://youtu.be/rNQQbNnDDak சென்னை.ஜூலை.27- சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து,கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர். நேஷனல் ஹைரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா...