பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் திரு.மணிரத்னம் அவர்களை, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். Madras Talkies Executive Producer திரு. சிவா ஆனந்த் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார்.
