கலைப்புலி லோ பட்ஜெட்டில் தயாரித்துள்ள உப்புமா படம் நானே வருவேன்

தனுஷ்’s நானேவருவேன் Review : கலைப்புலி அல்ல கழுதைபுலி லோ பட்ஜெட்டில் தயாரித்துள்ள உப்புமா படம்.
அட கோமாளிகளா இன்னுமா என்னை நம்பி தியேட்டருக்கு வாரீகனு கேக்குறமாதிரி இருக்கு செல்வராகவனின் இயக்கம்.
இப்படி ஒரு குப்பையை தயாரிச்சுட்டு ரசிகர்களிடம் இருந்து பணம் புடுங்க, சேனல் சேனலா போயி தான் ஏதோ பெரிய காவிய படைப்பை எடுத்துள்ளது போல கூவிட்டு இருக்கற தாணுவ பார்த்தா செம காண்டாவுது…
ஸ்டாட்டிங் to End ஒரு இடத்தில கூட படத்தோட இன்வால்வ் ஆக முடியாதபடி எல்லாமே படு செயற்கையா இருக்கு. யுவனுடைய BGM Ok. பாடல்கள் வேஸ்ட். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. ஆனாலும், படத்த பகல்ல எடுத்துட்டு அதை நைட் மோடுக்கு மாத்தியிருக்கறது கண்கூடா தெரியுது. ஏலே எந்த காலத்துல வந்து இப்படிலாம் படம் பண்ணிட்டு இருக்கீக?
லாஜிக்குங்கற வார்த்தையே செல்வாவுக்கு தெரியாதுங்கறதுக்காக படம் பாக்கரவங்களுக்கும் தெரியாதுன்னு நினைச்சு எடுத்த மாதிரி இருக்கு.
தனியா ரிலீஸ் பண்ணியிருந்தா கூட ரெண்டு மூணு நாள் ஏதோ ஒப்பேத்தி இருக்க வேண்டிய படத்த PS-1னோடு ரிலீஸ் பண்ணினது சூசைடுக்கு சமம்.
1. செல்வராகவன் கிட்ட சுத்தமா சரக்கு இல்ல வெத்து வேட்டு.
2. தாணு ஒரு புருடா மன்னன் ஆகிய இரண்டு உண்மைகள் நானே வருவேன் மூலமா நமக்கு அப்பட்டமா தெரியுது.
OverAll படம் எப்படி இருக்குன்னா சலூன் கடைகள்ல கூட்டி மூலைல போட்ட …….. மாதிரி இருக்கு படம்…