வருங்கால பொறியியல் தலைவர்களை அங்கீகரிக்கும்‘ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருது’6வது ஆண்டாக இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட்டெக்னாலஜி நிறுவனம் அறிவிப்புபரிசுத் தொகை ரூ.10 லட்சம் – விண்ணப்பங்கள் வரவேற்பு
ஜூன் 9-
இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி நிறுவனம் 6வது பதிப்பாக இந்த ஆண்டுமதிப்புமிக்க ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை 10 லட்ச ரூபாய் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வருங்கால பொறியியல் தலைவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை ஐஇடி வழங்கி வருகிறது. அனைத்து ஏஐசிடிஇ மற்றும் யூஜிசி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் மாணவர்களிடையே உள்ள தனிப்பட்ட சிறப்பையும் புதுமையையும் வெளிக் கொண்டுவருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விருதை ஏற்கனவே பெற்றவர்கள் ஆப்பிள், போயிங்,டெலாய்ட் மற்றும் எம்ஐஇ உள்ளிட்ட முன்னணி தொழில்துறை நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மேலும் சிலர் தொழில்முனைவோராகவும் மாறியுள்ளனர்.இது ஒரு கடுமையான 4-நிலைகளைக் கொண்டுள்ளது.இது மாணவர்களை கல்வி மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள், அத்துடன் படைப்பாற்றல், புதுமை மற்றும் விளக்கக்காட்சி திறன் ஆகியவை தொடர்பாக பரிசோதிக்கிறது.
இந்த விருது குறித்து ஐஇடி இந்தியாவின் இயக்குனரும் தலைவருமான சேகர் சன்யால் கூறுகையில், ஐஇடிஇந்தியாஸ்காலர்ஷிப்விருதுநாளையபொறியியல்தலைவர்களைஅடையாளம்காணும்முக்கியநோக்கத்துடன்தொடங்கப்பட்டது.மேலும்இந்த விருது இளைஞர்கள்தொழில் துறையில்நுழைவதையும்ஊக்குவிக்கிறது. கடந்த 5 பதிப்புகளில் இந்த விருதிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பாக இந்த ஆண்டு இந்த விருதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தவிருதின்மூலம்,நமதுஇளங்கலைமாணவர்களின்படைப்பாற்றல், புதுமை, தலைமைத்துவம்போன்றவற்றைஅங்கீகரிப்போம்என்றுநம்புகிறோம்.முந்தைய ஆண்டு இந்த விருது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த விருதுக் குழுவின் தலைவராக பேராசிரியர்அபிஜித்சக்ரபர்திஉள்ளார். இவர் கொல்கத்தா,ஜாதவ்பூர்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும்; ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதுக்கான தலைவராகவும் உள்ளார். ஐஇடிஇந்தியாஸ்காலர்ஷிப்விருது2022-க்கான குழு தேசியப்புகழ்பெற்றகல்வியாளர்கள்மற்றும்கார்ப்பரேட்வல்லுனர்களைஉள்ளடக்கி உள்ளது.