உலகநாயகன் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு விழா

மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி , சண்டைக் காட்சிகள் , உணர்வுபூர்வமான ஜான ரில் உருவாகியுள்ள திரைப்படம் உலகநாயகன் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு வி ழா இன்று சென்னை பிரசாத் 70 MM  திரையரங்குள் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர், மக்கள் தொடர்புபளர்  விஜயமுரளி , மக்கள் தொடர்புபளர் பெரும் துளசி பழனிவேல் , ம க்கள் தொடர்புபளர் டயமண்ட் பாபு , பத்திரிக்கையாளர் ராம்கி, இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் , மற்றும் பண்ணியாடி ற்றியா  தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
Facebook
YouTube
YouTube
LinkedIn
Share
WhatsApp