சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் களில் பெண்கள் மீது அவதூறு பரப்பும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்திருக்கும் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழகத் தலைவர், மற்றும் தமிழர் மக்கள் இயக்கம், கே.ராஜன் மற்றும் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் !

உடன் தயாரிப்பாளர் பழனிவேல் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் !