சின்னஞ்சிறு கிளியே’ திரைப்பட விமர்சனம்

 – by admin

‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கி ரமா தித்யன், பேபி பதிவத்தினி,பாலாஜி சண்முகசுந்தரம், குரு .கவிஞர் விக்ரமா தித்யன்,  , மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பு நி றுவனம் – செண்பா கிரியேஷன்ஸ் , தயாரிப்பாளர்  – செந்தில்நாதன் ,ஒளிப் பதிவு – பாண்டியன் குப்பன், இசை – மஸ்தான் காதர், படத் தொகுப்பு – கே.டி.குமரேஷ், கலை இயக்கம் – ராஜூ, வசனம்– சபரிநாதன் முத்துப்பாண்டியன் ,பத்மநாபன்.ஜி, மக்கள் தொடர்பு-ஆனந்த்   மற்று ம் பலார் பண்ணியாடிற்றினார் .

திரை கதை-;

முதல் பிரசவத்தின் போது மனைவியை இழந்த செந்தில்நாதன், பெண் குழந்தையான பதி வத்தினியை கண்ணின் மணி போல் காத்து வளர்கிறார். இயற்கை உணவகம் நடத் தும் செந்தில்நாதன், ஆங்கில மருத்துவத்தை நம்பாமல் இயற்கை வைத்திய முறை யை யே பின்பற்றுகிறார். இவரின் மகள் எதிர்பாராத விதமாக கால்பாதத்தில் அடிபட ஆங் கில மருத்துவம் பார்க்க இவரது மச்சினர் அவசரத்திற்காக அழைத்துச்செல்கிறார். அதன் பின் திருவிழாவின்போது மகள் காணாமல் போகிறார். மகளை தேடி அலையும் செந் தில்நாதன், இறுதியில் முட்புதரில் முதுகில் காயங்களுடன் கண்டெடுக்கிறார்.

அது முதல் மகளின் நிலை மோசமாகிறது. மகளை இயற்கை வைத்திய முறையில் காப் பாற்றி னா லும் இதற்கு யார் காரணம் என்று தேட செந்தில்நாதன் போலீஸ் நிலையம் செல்கி றார். அங்கே மகன், பேரனை தேடி புகார் அளித்து காத்து கொண்டிருக்கும் ஒரு தாத்தாவின் அறிமுகம் கிடைக்க அவர் கொடுக்கும் தகவலால் அதிர்ச்சியாகிறார். இறுதியில் குழந் தைகளை கடத்தும் காரணம் என்ன? அவர்களிடமிருந்து எலும்பு மஜ்ஜை ஏன் எடுக்கி றார்கள்? அதை தடுக்க செந்தில்நாதன் என்ன முடிவு எடுத்தார்?   அதன்பிறகு என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;https://www.youtube.com/embed/eHsaTVsa4C4?start=13&feature=oembed

திரைப்பட விமர்சனம்-;’

நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங் கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.அதே ஊரில் வசிக்கும் சா ண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத் தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். 6 வயதில் இருக்கும் போது, செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.இறுதியில், செந்தி ல்நா தனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்.நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார்.குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக் கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல் லது ரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையைபடத்தில் நாயகனாக நடித் திருக் கு ம் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் ந டிக்க முயற்சி செய்து இருக்கிறார்.நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அ ளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சி ங் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந் தை யை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல் கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளி வா க சொல்லி இருக்கிறார். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும்,  கதா பாத்திரங்க ளி ன் நடிப்பிலும் அதிகம் இல்லை.இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருது களை குவித்துள்ளது.

பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல் லாமல் இருப்பது சிறப்பு.மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின் ன ணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓர ள விற்கு ரசிக்க முடிகிறது.செய்திருக்கிறார்கள்.கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொ டுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். இதில் தயாரித்து நடி த் திக்கும் செந்தில்நாதன்,அவருடைய மகள் பேபி பதிவத்தினி, மனைவியாக சாண் ட்ரா நாயர், இயற்கை வைத்தியத்தை படிக்க வரும் அர்ச்சனா சிங், பாலாஜி சண் முக சுந்தரம், குலப்புளி லீலா,  செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோரின் பாசபந்தமான நடிப்பு பட த்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

பத்;;;;;;பநாபன், கீதா பாடல் வரிகளில் மஸ்தான் காதர் இசை கேட்பதற்கு இனி மை. பா ண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கிராமத்து தெருக்களையும், இயற்கை உணவகத்தின் கு டில், பாரம்பர்ய வீட்டின் முகத்தோற்றம், திருவிழா, ஆங்கில மருத்துவ சீர்கேடுகள், இய ற்கை முறை வைத்தியம் என்று பார்த்து பார்த்து காட்சிக் கோணங்களில் கொடுத்து அசத் திவிடுகிறார்.முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இரு க்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். கதை யில் இருக்கும் வலு, திரைக்கதையிலும்,  கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இ ல் லை. இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது பட ங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இ ருப் பது சிறப்பு.மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இ சை யில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசி க்க முடிகிறது. மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ ரசிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp