அவை

ஏழுமலையான் மூவீஸ் நிறுவனம் சார்பில் ஏற்கனவே திரைக்கு வந்த கீழத்தெரு கிச்சா படத்தை தயாரித்த லலிதா கிருஷ்ணமூர்த்தி தற்போது தயாரிக்கும் படம் “அவை “
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கிராமத்துபின்னணியில் ஒரு முக்கோணக்காதலுடன் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகிறது.
புதுமுகங்கள் சுதீப் –அலங்கரிதா நாயகன் நாயகியாகவும் பவர்ஸ்டார், பயில்வான் ரங்கநாதன், முத்துக்காளை, மாஸ்டர் சதீஷ் பிரபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -எடிட்டிங் :சுதீப்,
இசை : கஜேந்திரன்,
சண்டை :வேணுவசந்தி,
தயாரிப்பு மேற்பார்வை :ஆத்தூர் ஆறுமுகம்,
கதை திரைக்கதை வசனம் இயக்கம் : ச. தாஸ்.
தயாரிப்பு :லலிதாகிருஷ்ணமூர்த்தி

திருக்கழுக்குன்றம் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து காரனோடைசோழவரம் ரெட் ஹில்ஸ் பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
YouTube
LinkedIn
Share
Instagram
WhatsApp